Skip to content

Munnadi Pora Pulla

Shwetha Mohan, Divya Kumar, Ghibran
Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

முன்னாடி போற புள்ள கள்ளு கொடமா தள்ளாடி நிக்கிறேனே முழு தடமா முன்னாடி போற புள்ள கள்ளு கொடமா தள்ளாடி நிக்கிறேனே முழு தடமா ஒ பின்னாடி நீயும் வர வெட்கம் விடுமா சொல்லாத ஆச வந்து சொக்கி விழுமா அ பட பட பட பட பட வென பந்தயம் வச்சானே அடி நாக்கில் சின்ன பையன் சக்கர வச்சானே ம் மொள மொள மொள மொளன்னு சம்மளம் கொண்டேனே வெடுக்குன்னு பிடிச்சு வைப்போல் தெம்புல நின்னேனே ஆசையா தாக்குற எடு புள்ள பம்பம் என் புத்திக்குள்ள ரம்பம் உன் கண்ணுகுள்ள பிம்பம் என் நெஞ்சுக்குள்ள பம்பம் பம்பம் எடு புள்ள பம்பம் என் புத்திக்குள்ள ரம்பம் உன் கண்ணுகுள்ள பிம்பம் என் நெஞ்சுக்குள்ள பம்பம் பம்பம் ஓ ஒரு துளி மழையில குழிச்சேன் குழிச்சேன் தலை முதல் கால் வரை சிரிச்சேன் சிரிச்சேன் காயவச்ச ஈரத்துணி தானா வீசுதா காட முட்ட கண்ணுகுள்ள காதல் அரிக்குதே நீ பாத்த நான் பாத்தே ஆத்தாடி கண்ணு ஆச்சி பிள்ளதாச்சி ஹே பம் பம் என் புத்திக்குள்ள ரம்பம் உன் கண்ணுகுள்ள பிம்பம் என் நெஞ்சுக்குள்ள பம்பம் பம்பம் எடு புள்ள பம்பம் என் புத்திக்குள்ள ரம்பம் உன் கண்ணுகுள்ள பிம்பம் என் நெஞ்சுக்குள்ள பம்பம் பம்பம் ஓ முன்னாடி போற புள்ள கள்ளு கொடமா தள்ளாடி நிக்கிறேனே முழு தடமா ஓ பின்னாடி நீயும் வர வெட்கம் விடுமா சொல்லாத ஆச வந்து சொக்கி விழுமா அ பட பட பட பட பட வென பந்தயம் வச்சானே அடி நாக்கில் சின்ன பையன் சக்கர வச்சானே ம் மொள மொள மொள மொளன்னு சம்மளம் கொண்டேனே வெடுக்குன்னு பிடிச்சு வைப்போல் தெம்புல நின்னேனே ஆசையா தாக்குற தொண தொண தொணவென பேச பேச நகக்குறி பதிக்கணும் கூச கூச வீட்டுகுள்ள வானவில்ல நீதான் விரிக்கிற ஏய் ஏய் ஏய் நாய் குறைக்கும் ஓசையிலும் நீ தான் கேட்குற காலாற நீ நடந்தா கேணி தண்ணி எட்டி எட்டி உன்னப் பாக்கும் முன்னாடி போற புள்ள கள்ளு கொடமா தள்ளாடி நிக்கிறேனே முழு தடமா பின்னாடி நீயும் வர வெட்கம் விடுமா சொல்லாத ஆச வந்து சொக்கி விழுமா ஹே பம்பம் என் புத்திக்குள்ள ரம்பம் உன் கண்ணுகுள்ள பிம்பம் என் நெஞ்சுக்குள்ள பம்பம் பம்பம் ஹே பம்பம் என் புத்திக்குள்ள ரம்பம் உன் கண்ணுகுள்ள பிம்பம் என் நெஞ்சுக்குள்ள பம்பம் பம்பம் ஹே பம்பம் என் புத்திக்குள்ள ரம்பம் உன் கண்ணுகுள்ள பிம்பம் என் நெஞ்சுக்குள்ள பம்பம் பம்பம் ஓ