Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Petta Paraak
Anirudh Ravichander & Vivek
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
கொஞ்சம் ஒதிங்கிரு, ஓடி பதிங்கிரு வர்றது தலைவரு
பேட்ட பராக்
கை ஒதறுதா? உள்ள பதறுதா? மொரட்டு காள இவன்
பேட்ட பராக்
கொஞ்சம் ஒதிங்கிரு, ஓடி பதிங்கிரு வர்றது தலைவரு
பேட்ட பராக்
கை ஒதறுதா? உள்ள பதறுதா? மொரட்டு காள இவன்
பேட்ட பராக்
வேட்டையாடவே வெறியோட சுத்துறான்
உன் பேட்டையில் புலியாகவே அசராம வந்து நிப்பான்
ஒன் கோட்ட ஏறியே படம் காட்ட போகுறான்
நீ தூக்கத்தில் பொரண்டாலுமே அவன் பேர சொல்ல வெப்பான்
கொஞ்சம் ஒதிங்கிரு, ஓடி பதிங்கிரு வர்றது தலைவரு
பேட்ட பராக்
கை ஒதறுதா? உள்ள பதறுதா? மொரட்டு காள இவன்
பேட்ட பராக்
கீழ சரிச்சியா? அழிக்க துடிச்சியா? மொறச்சு மேல வர்றான்
பேட்ட பராக்
இவன் விழுந்துட்டான் என்று நெனச்சியா? ஜெயிக்க பொறந்தவன்
பேட்ட பராக்
பா-... பராக்
பா-பா... பாராக்
அமைதிய வெச்சு அளக்காதே
புயல் அடிக்கிற அறிகுறி இதுதான்
இடி விழ ஒருநொடிதானே
உன்ன முடிக்கிற நேரமும் அதுதான்
பக எடுத்து நீ எறிஞ்சாலே (ஹே-ஓ)
அத அடிக்கி ஓர் ஆயுதம் செய்வான்
கத முடிச்சிட நெனைக்காதே (ஹே-ஓ)
இந்த சூரிய ஒரசிட வேணா
வேட்டையாடவே வெறியோட சுத்துறான்
உன் பேட்டையில் புலியாகவே அசராம வந்து நிப்பான்
ஒன் கோட்ட ஏறியே படம் காட்ட போகுறான்
நீ தூக்கத்தில் பொரண்டாலுமே அவன் பேர சொல்ல வெப்பான்
கொஞ்சம் ஒதிங்கிரு, ஓடி பதிங்கிரு வர்றது தலைவரு
பேட்ட பராக்
கை ஒதறுதா? உள்ள பதறுதா? மொரட்டு காள இவன்
பேட்ட பராக்
ஒதிங்கிரு, பதிங்கிரு தலைவரு
கை ஒதறுதா? உள்ள பதறுதா? மொரட்டு காள இவன்
பேட்ட பராக்
(ஹே-ஓ)
(ஹே-ஓ)
(கொஞ்சம் ஒதிங்கிரு) கொஞ்சம் ஒதிங்கிரு, ஓடி பதிங்கிரு வர்றது தலைவரு
பேட்ட பராக்
(கை ஒதறுதா?) கை ஒதறுதா? உள்ள பதறுதா? மொரட்டு காள இவன்
பேட்ட பராக்
(கீழ சரிச்சியா?) கீழ சரிச்சியா? அழிக்க துடிச்சியா? மொறச்சு மேல வர்றான்
பேட்ட பராக்
இவன் விழுந்துட்டான் என்று நெனச்சியா? ஜெயிக்க பொறந்தவன்
பேட்ட பராக்