Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Unnaale Unnaale
Samyu Mohan
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
முதல்-முதலாக, முதல்-முதலாக, பரவசமாக, பரவசமாக
வா-வா-வா அன்பே
ஒஹோ, தனித்தனியாக, தன்னந்தனியாக, இலவசமாக, இவன் வசமாக
வா-வா-வா அன்பே
ம்ம் நீ என்பது மழையாக, நான் என்பது வெயிலாக
மழையோடு வெயில் சேரும் அந்த வானிலை சுகமாகும்
சரி என்று தெரியாமல் தவறென்று புரியாமல்
எதில் வந்து சேர்ந்தேன் நான்? எதிர்பார்க்கவில்லை நான்
என் வசம், என் வசம் இரண்டுக்கு ஆகாயம்
இரண்டிலும் போகுதே என் காதல் கார்மேகம்
You and me together, I swear this is forever
Baby, come hold my hand
I'll show you the way, way to my heart
உன்னாலே-உன்னாலே விண்ணாளச் சென்றேனே
உன்முன்னே-உன்முன்னே மெய்காண நின்றேனே
ஒரு சொட்டு கடலும் நீ, ஒரு பொட்டு வானம் நீ
ஒரு புள்ளி புயலும் நீ, பிரமித்தேன்
ஓ, ஒளிவீசும் இரவும் நீ, உயிர்கேட்கும் அமுதம் நீ
இமை மூடும் விழியும் நீ, யாசித்தேன்