Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kanthaswamy
Devi Sri Prasad
Popularity · Moderate
+
Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
Yo, this is DSP (DSP, DSP)
Presenting you கந்தசாமி (கந்தசாமி, கந்தசாமி)
Hey சொல்லாம சொல்லுவான் அள்ளாம அள்ளுவான்
எல்லோருக்கும் கொடுக்க வந்தசாமி (Yo)
Let's go
சொல்லாம சொல்லுவான் அள்ளாம அள்ளுவான்
எல்லோருக்கும் கொடுக்க வந்தசாமி
ஒவ்வொரு ஊரிலே ஒவ்வொரு பேரிருக்கு
இந்த ஊரில் இவன் பேர் கந்தசாமி
Hey கந்த, கந்த hey கந்த, கந்த
Hey கந்த, கந்த கந்தசாமி
Hey கந்த, கந்த hey கந்த, கந்த
Hey கந்த, கந்த கந்தசாமி
கந்த, கந்த கந்தசாமி, oh-oh-oh
கந்தசாமி ஏ ஏ ஏ
கந்தசாமி hey கந்தசாமி
It's time for music
எப்போது வருவான் எப்போது தருவான்
யாருக்கும் எப்பவும் தெரியாது
எப்போது எடுப்பான் எப்போது முடிப்பான்
யாராளும் கணிக்க முடியாது
பட்டினியா வாடுகிற பாவமான ஜீவனுக்கு
எட்டு திக்கும் தேடிச்சென்று உதவிடுவான்
ஊரை ஏச்சு சம்பாதிச்ச யாரையுமே பாத்துப்புட்டா
எட்டி எட்டி மூஞ்சிமேல உதை விடுவான்
சொல்லாம சொல்லுவான் அள்ளாம அள்ளுவான்
Yo பாலைவனத்த ஒரு சோலையாக்கிடவே
பறந்து வருகிற மேகம் இவன்தான்
கோடி சூரியன்கள் கூடி உருவெடுத்த
வெளிச்சம் தெரிகிற மின்னல் இவன்தான்
பஞ்சாக பறப்பான் அஞ்சாம எதிர்ப்பான்
அம்பாக கிழிப்பான் கந்தசாமி
ஏற்றம் இறக்கம் ஏழை பணக்காரன்
இடைவெளி குறைக்க வந்தசாமி
சொல்லாம சொல்லுவான் அள்ளாம அள்ளுவான்
எல்லோருக்கும் கொடுக்க வந்தசாமி
ஒவ்வொரு ஊரிலே ஒவ்வொரு பேரிருக்கு
இந்த ஊரில் இவன் பேர் கந்தசாமி
Shake that baby
ஹான்
That's right
Hey கந்த, கந்த hey கந்த, கந்த
Hey கந்த, கந்த கந்தசாமி
Hey கந்த, கந்த hey கந்த, கந்த
Hey கந்த, கந்த கந்தசாமி
கந்த, கந்த கந்தசாமி, oh-oh-oh
கந்தசாமி ஏ ஏ ஏ
கந்தசாமி hey கந்தசாமி
Give me K (K)
Give me A (A)
Give me N and a T and a HA
Give S (S)
Give me A (A)
Give me A and a M and a Y
கந்தசாமி (கந்தசாமி)
கந்தசாமி (கந்தசாமி)
கந்தசாமி (கந்தசாமி)
கந்தசாமி...
Hey கந்த, கந்த, கந்த, கந்த
கந்த, கந்த, கந்த, கந்த, கந்த, கந்த, கந்த, கந்த கந்த, கந்த, கந்தசாமி
கந்தசாமி...