Senthoor Kandhaiyya Revival
T M Sounderrajan
Popularity · Low
Listen
YouTube
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
செந்தூர் கந்தையா அருள் சேர்க்கும் குமரையா
செந்தூர் கந்தையா அருள் சேர்க்கும் குமரையா
துணை வந்தால் முருகையா
வந்தால் முருகையா நான் வாழ்வேன் வேலையா
செந்தூர் கந்தையா அருள் சேர்க்கும் குமரையா
தாயையா புவியெல்லாம் தாங்கும் நீ முருகையா
தாயையா புவியெல்லாம் தாங்கும் நீ முருகையா
தூயோன் உன் திருவடியைத் தொழுகின்றேன் வேலையா
தொழுகின்றேன் வேலையா
செந்தூர் கந்தையா அருள் சேர்க்கும் குமரையா
வேத மலர் தத்துவங்கள் விளங்கவில்லை முருகையா, முருகா
வேதமலர் தத்துவங்கள் விளங்கவில்லை முருகையா
பாதமலர் போதும் அதை பணிகின்றேன் வேலையா
பணிகின்றேன் வேலையா, முருகா
செந்தூர் கந்தையா அருள் சேர்க்கும் குமரையா
காற்றடித்து என் வாழ்வு கலைந்துவிட்டால் முருகையா, முருகையா
காற்றடித்து என் வாழ்வு கலைந்து விட்டால் முருகையா
போற்றும் உன் பொன்னடியில் பூவாவேன் வேலையா
பூவாவேன் வேலையா, முருகா
செந்தூர் கந்தையா அருள் சேர்க்கும் குமரையா
துணை வந்தால் முருகையா நான் வாழ்வேன் வேலையா
செந்தூர் கந்தையா அருள் சேர்க்கும் குமரையா
முருகா, முருகா, முருகா, முருகா