Skip to content

Naadu Saamathilea

S. P. Balasubramaniam
Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

நடு சாமத்திலே சாமந்திப் பூ ஆள அசத்துது என் நெஞ்ச உசுப்புது நல்ல ராத்திரியில் பூத்திரிதான் பார்த்து ரசிக்கிது கட்டில் பாடம் ருசிக்கிது இந்த மாலை மயக்கம் தான் அதிகாலை வரைக்கும் தான் அன்பு கூட்டல் கணக்கு தான் சொல்லி காட்டு எனக்கு தான் முதன்முதலா விதவிதமா சுகமோ ஓ-ஓ-ஓ நடு சாமத்திலே சாமந்திப் பூ ஆள அசத்துது என் நெஞ்ச உசுப்புது சின்ன இடை நீயும் தொட்டு சீண்டுவதில் நாணம் விட்டு நான் ஒரு கிறக்கத்தில கதை படிக்கிற நேரம் சித்திரம் போல் நீயும் மின்ன சில்மிஷமும் நானும் பண்ண ஆனந்த குளத்தினிலே அலை அடிக்கிற காலம் உன்ன எண்ணி ஏங்கி இருந்தேன் உன்னிடத்தில் என்னை இழந்தேன் கண்ணிரண்டும் பூத்து கிடந்தேன் கட்டில்வரை காத்து கிடந்தேன் வாலிபம் தவம் இருந்த வேளை வந்ததையா இள மனசு இனி உனைத்தான் விடுமோ ஓ-ஓ-ஓ நடு சாமத்திலே சாமந்திப் பூ ஆள அசத்துது என் நெஞ்ச உசுப்புது நல்ல ராத்திரியில் பூத்திரிதான் பார்த்து ரசிக்கிது கட்டில் பாடம் ருசிக்கிது முன் கதவ தாப்பா போட மல்லியப்பூ வாசம் கூட மாப்பிள்ள மனசுக்குள்ள மடை திறந்தது ஆசை அங்கே இங்கே கிள்ளக் கிள்ள ஆசையிலே துள்ள துள்ள வீட்டுக்கு வெளியில் செல்லும் வளை குலுங்கிடும் ஓசை என்ன செய்ய வேகம் வருது உன்னை அள்ள மோகம் வருது வஞ்சிப் பொண்ணு வாழக் குருத்து வித்தைகள கட்டுப் படுத்து போதையை கிளப்புதடி பூவே உன் வனப்பு விரல் நுனி தான் உடல் முழுதும் படுமோ ஓ-ஓ-ஓ நடு சாமத்திலே சாமந்திப் பூ ஆள அசத்துது என் நெஞ்ச உசுப்புது நல்ல ராத்திரியில் பூத்திரிதான் பார்த்து ரசிக்கிது கட்டில் பாடம் ருசிக்கிது இந்த மாலை மயக்கம் தான் அதிகாலை வரைக்கும் தான் அன்பு கூட்டல் கணக்கு தான் சொல்லி காட்டு எனக்கு தான் முதன்முதலா விதவிதமா சுகமோ ஓ-ஓ-ஓ நடு சாமத்திலே சாமந்திப் பூ ஆள அசத்துது என் நெஞ்ச உசுப்புது நல்ல ராத்திரியில் பூத்திரிதான் பார்த்து ரசிக்கிது கட்டில் பாடம் ருசிக்கிது