Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Palakkattu Machanukku
A.R. Rahman & Vairamuthu & G. V. Prakash & Noel James
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
பாலகாட்டு மச்சானுக்கு பாட்டுன்னா உசுரு
பாட்டுச் சத்தம் கேட்டுப் புட்டா மத்ததெல்லாம் கொசுரு
செலவுக்கு நோட்டு இருக்கு சிந்தனைக்கு பாட்டு இருக்கு
ஜல் ஜல் ஜல் சாத்தான்
பாலகாட்டு மச்சானுக்கு பாட்டுன்னா உசுரு
பாட்டுச் சத்தம் கேட்டுப் புட்டா மத்ததெல்லாம் கொசுரு
செலவுக்கு நோட்டு இருக்கு சிந்தனைக்கு பாட்டு இருக்கு
ஜல் ஜல் ஜல் சாத்தான்
சிட்டு குருவி சிட்டு குருவி
சிரிக்கட்டுமே பட்ட குருவி
ஆனது ஆகட்டும் ஆனந்தம் கூடுது
ஆஹா வாழ்வே சொர்க்கம்

கவலைகள் வேண்டாம் கனவுகள் வாங்கு
வா சந்தோஷம் நமக்கு
திருமணம் வேண்டாம் காதலை வாங்கு
ரரரர ரரரா
கதவுகள் வேண்டாம் சாவிகள் வாங்கு
வா புற்காலம் நமக்கு
செல்வங்கள் வேண்டாம் சிறகுகள் வாங்கு
வா விண்வானம் நமக்கு
வானமும் பூமியும் வாழ்ந்தால் இனிமையே
பாடகன் வாழ்விலே நித்தம் நித்தம் பரவசம் நவரசம்
பாலகாட்டு மச்சானுக்கு பாட்டுன்னா உசுரு
பாட்டுச் சத்தம் கேட்டுப் புட்டா மத்ததெல்லாம் கொசுரு
செலவுக்கு நோட்டு இருக்கு சிந்தனைக்கு பாட்டு இருக்கு
ஜல் ஜல் ஜல் சாத்தான்
வா இப்போதே ஆளப்போம்
வாழ்க்கையை எவனும் ரசிக்கவுமில்லை
வா இப்போதே திறப்போம்
பூமியில் புதையலை எடுக்கவுமில்லை
வா இப்போதே எடுப்போம்
வாலிபம் ஒன்றுதான் வாழ்வின் இன்பமே
புன்னகை ஒன்றுதான் என்றும் என்றும் இலவையின் ரகசியம்
பாலகாட்டு மச்சானுக்கு பாட்டுன்னா உசுரு
பாட்டுச் சத்தம் கேட்டுப் புட்டா மத்ததெல்லாம் கொசுரு
செலவுக்கு நோட்டு இருக்கு சிந்தனைக்கு பாட்டு இருக்கு
ஜல் ஜல் ஜல் சாத்தான்
பாலகாட்டு மச்சானுக்கு பாட்டுன்னா உசுரு
பாட்டுச் சத்தம் கேட்டுப் புட்டா மத்ததெல்லாம் கொசுரு
செலவுக்கு நோட்டு இருக்கு சிந்தனைக்கு பாட்டு இருக்கு
ஜல் ஜல் ஜல் சாத்தான்
சிட்டு குருவி சிட்டு குருவ