Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Monalisa
M. Vasudevan, Nagore MD Ali
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
மோனா லிசா மோனா லிசா
தேசம் பேசும் மோனா லிசா
மோனா லிசா மோனா லிசா
தேசம் பேசும் மோனா லிசா
அன்பே எந்நாலும் உன் வாய்சு ஏ ஸீ ஏ ஸீ
என்றும் நீதானே நம்பர் ஒன் பெப்சி பெப்சி
நீயும் நான் வந்து உட்காரும் ஜிப்ஸீ ஜிப்ஸீ
என் நெஞ்சத்தை அரைக்கின்றே மிக்ஸி மிக்ஸி
மியர் பியரி பியரி காதல் சொரி சொரி
கண்ணால் நீ சொல்லு லவ் என்னும் ஸ்டோரி ஸ்டோரி
அட்லாண்டா ஒலிம்பிக்ஸ் தான் முடிந்தால் என்னே
அன்பே நம் லவ் கேம்சு முடியாதம்மா
அட்லாண்டா ஒலிம்பிக்ஸ் தான் முடிந்தால் என்னே
அன்பே நம் லவ் கேம்சு முடியாதம்மா
சார்லசும் டயானாவும் பிரிந்தால் என்னே
நாளை நம் லவ் என்றும் பிரியாதம்மா
நீ போதும் நான் வாழ உற்சாகமா
அந்த ஹார்லிக்சும் காம்ப்ளானும் வேண்டாம் அம்மா
விம்பிள்டன் போல் எந்தான் நெஞ்சில் வந்து
நித்தம் விளயாடீடும் சின்ன டென்னிஸ் பந்து
அன்பே எந்நாலும் உன் வாய்சு ஏ ஸீ ஏ ஸீ
என்றும் நீதானே நம்பர் ஒன் பெப்சி பெப்சி
நீயும் நான் வந்து உட்காரும் ஜிப்ஸீ ஜிப்ஸீ
என் நெஞ்சத்தை அரைக்கின்றே மிக்ஸி மிக்ஸி
ஸ்ரீதர் படம் போல் உன்னை பார்க்கிறேன்
டிஸ்னீ ல்யான்ட் நீயென்று உடல் வேற்க்கிறேன்
ஸ்ரீதர் படம் பால் உன்னை பார்க்கிறேன்
டிஸ்னீல்யான்ட் நீயென்று உடல் வேர்க்கிறேன்
பீத்தோவன் இசை போலே சிரிக்கின்றதே
பெங்குஇன் பறவை போல் பறக்கின்றதே
காதல் கிரிக்கெட்டிலே போலிங்க் நீ போடடி
அந்த டெண்டுல்கர் போல் ஸிக்ஸர் அடிப்பெனடி
வாடி வாடி ஏந்தான் க்லேக்ஸொ பாபி
என்னை நீங்கி போனால் எறும் ஏந்தான் பி பீ
அன்பே எந்நாலும் உன் வாய்சு ஏ சி ஏ சி
என்றும் நீதானே நம்பர் ஓன் பெப்சி பெப்சி
நீயும் நான் வந்து உட்காரும் ஜிப்ஸீ ஜிப்ஸீ
என் நெஞ்சத்தை அரைக்கின்றே மிக்சி மிக்சி