Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Garuda Garuda
Sujatha
,
Krishnaraj
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
கருடா கருடா என் காதலைச் சொல்லிவிடு
திருடா திருடா என் இதையத்தைத் திருப்பிக் கொடு
கருடா கருடா என் காதலைச் சொல்லிவிடு
திருடா திருடா என் இதையத்தைத் திருப்பிக் கொடு
அட உன் மனம் ரகசியப் புயலா விரல் வெயிலா
நீ தொடுகையில் கொதிக்குது
கண்களில் இருப்பது சரியா வரை முறையா
உடல் இருபுறம் கிறக்குது
ராரி ஆயாரோ இது காதல் ஆராரோ
ராரி ஆயாரோ இது காதல் ஆராரோ
கருடா கருடா என் காதலைச் சொல்லிவிடு
திருடா திருடா என் இதையத்தைத் திருப்பிக் கொடு
மனமோகினி என் மடியில் வந்தால் அடி சுகம் காணும் உன் தாவணி
என் கூட்டணி அதில் இணைந்தாலே நீ நம் பிள்ளைகள் வரும் பேரணி
எப்போதுமே அட என்மீது நீ இறை கைவைத்து செய்யும்பணி
இன்பம் கனவுக்குள்ளே என்னைச் சிறை வைத்திடும்
அந்தக் கலையில் நீ கலைமாமணி
உண்ணாத உணவுக்குச் சுவையேதம்மா கண்ணோடு இமை சேரத் தடை ஏனம்மா
முள்ளொன்று இல்லாமல் கடிகாரமா கல்யாணம் செய்யும் முன் அதிகாரமா
ஆரணி பட்டு நீயணி நம் கல்யாணம்தானே இனி
கருடா கருடா என் காதலைச் சொல்லிவிடு
திருடா திருடா என் இதையத்தைத் திருப்பிக் கொடு
செய்கூலியும் இல்லை சேதாரமும் இல்லை கோலாரு தங்கம் இது
கை வைத்துப் பார் இந்தப் பெண்ணுக்குள்ளே அட பொய்யான பாகம் எது
கண்ணே உனை இங்கு எண்ணாத நாள் நான் உண்ணாத நாள் அல்லவா
அன்பே அன்பே உன் அங்கம் எங்கும் என் அடையாளப் பொறி போடவா
தீராத சந்தேகம் உன் தாகமா ஆராய்ச்சி செய்யத்தான் என் தேகமா
இல்லாத சொல்லுக்குப் பொருள் ஏதம்மா என் ஆசை முத்தத்தில் முடிவேதம்மா
பூங்கிளி உன் பூங்கிளி இந்தப் பூவுக்குள் பன்னீர் தெளி
கருடா கருடா என் காதலைச் சொல்லிவிடு
திருடா திருடா என் இதையத்தைத் திருப்பிக் கொடு
அட உன் மனம் ரகசியப் புயலா விரல் வெயிலா
நீ தொடுகையில் கொதிக்குது
கண்களில் இருப்பது சரியா வரை முறையா
உடல் இருபுறம் கிறக்குது
ராரி ஆயாரோ இது காதல் ஆராரோ
ராரி ஆயாரோ இது காதல் ஆராரோ
கருடா
கருடா
கருடா
கருடா