Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Lucka Maattikkichi
D. Imman, Dholak Gana Jagan, Senthil Das, Palaniammal
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
லக்கா மாட்டிக்கிச்சு
லக்கா மாட்டிக்கிச்சு
லக்கா மாட்டிக்கிச்சு கிக்கான பிகரு
லக்கா மாட்டிக்கிச்சு
லக்கா மாட்டிக்கிச்சு
தேவதை யராக்சி என்னோட லவ்வரு
புடிக்கும் புடிக்கும் றொம்ப புடிக்கும்
மச்சான் அவளோட பேரத்தான் நெஞ்சு துடிக்கும்
இருக்கும் இருக்கும் போறவரைக்கும்
மச்சான் அவ மேல வைச்ச காதல் நிலைச்சிருக்கும்
லக்கா மாட்டிக்கிச்சு
லக்கா மாட்டிக்கிச்சு
லக்கா மாட்டிக்கிச்சு கிக்கான பிகரு
லக்கா மாட்டிக்கிச்சு
லக்கா மாட்டிக்கிச்சு
தேவதை ஜராக்சி என்னோட லவ்வரு
போத ஏத்த தேவ இல்ல
விஸ்கி ப்ரன்டி வைனு
என் பிகரு பாத்தா போதும் நானும்
ஆயிடுவென் டொயின்னு
கோடி பிகரு வந்தாலும்
அவ தான் டா என் குயினு
இந்த உலகத்தில
அவ தான் எனக்கு மைனு
என் பைக்கு செஞ்ச புண்ணியம்
என் கூட டபில்சு வந்தா
அவ கை பட்டதால
என் சட்ட காட்டுது பந்தா
பொரின் சரக்க போல
பள பளன்னு தோலுவைனு பொட்டிலப் போளா
ஜிலு ஜிலுனு ஆளு
சம்பையின் போல ஸ்ரைலா இருக்கு பேச்சு
அவளோட கண்ணு வீச்சில
லார்யு ஸ்லோச்சு
கோடி பிகரு வந்தாலும்
அவ தான் டா என் குயினு
இந்த உலகத்தில
அவ தான் எனக்கு மைனு
லக்கா மாட்டிக்கிச்சு
லக்கா மாட்டிக்கிச்சு
லக்கா மாட்டிக்கிச்சு கிக்கான பிகரு
றங்கா றங்கா றங்கா றங்கா றங்கா றங்கா
அவ சீனு போட்ட தேவத
ஆனா சீனு போட்டு காட்டல
அவள விட பேஜாரா அய்யோ எனக்கு எது மாட்டல
ரொம்ப நாளு வரைக்கும்
மனசு ப்ளைன் போர்டு
சாக்பீஸ்ஸ போல போட்டா ஒரு போடு
அப்பதான் ஸ்டார்ட் ஆச்சு லவ்வு மூடு
ஊரு கண்ணு பட்டதால ஆச்சு கேளு
கோடி பிகரு வந்தாலும்
அவ தான் டா என் குயினு
இந்த உலகத்தில
அவ தான் எனக்கு மைனு
லக்கா மாட்டிக்கிச்சு