Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Loosu Cutie
John Robins
Popularity · Low
+
Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
Check check
Mic testing 1 2 3-1 2 3 check check
Hello hello hello
ஹே ஜிம்பிளி கிம்பிளி கம்பளி
அட சங்கிலி போட்டுட்டா ஜிங்கிலி
சிக்கிட்டு நிக்கிறேன் சிம்பிளி
நான் கங்குலி
அவ அழகு காஜூ கத்திலி
நான் காஞ்சு போன நெத்திலி
அவ cute'uh baby அஞ்சலி
நான் பெருச்சாளி
அவ ப்ரம்ம சாஸ்திரம்
உன் மண்ட பத்திரம்
அவ sunday சோஸ்திரம்
நான் பித்தல பாத்திரம்
நான் gold flake'uh மா
அவ old monk'uh மா
ரெண்டும் சேர்ந்தா சோக்குமா
அப்புறம் ஜோர்த்தா ஜோக்குமா
என்ன காக்கா புட்சாலும்
Daily ராவா குட்ச்சாலும்
என் கனவுல சில்பா ஷெட்டி
கண்ண முல்ச்சா நீதாண்டி
என் loosu cutie loosu cutie loosu cutie
உன்னால நான் ஆனேனடி முட்டாள் cutie
என் loosu cutie loosu cutie loosu cutie
அட உன்னால நான் ஆனேனடி மெண்டல் cutie
என் loosu cutie,முட்டாள் cutie,மெண்டல் cutie
கிறுக்கு cutie,அந்த cutie,இந்த cutie
பட்டு குட்டி,செல்ல குட்டி
ஐய்யயோ மாமா குட்டி,கண்ணு குட்டி,ஓட்ட சட்டி,loosu cutie
Love status போட்டேன் நான் என்ன mute'uh பண்ணுறா
அட heart'uh போட்டேன் நான் என்ன block'uh பண்ணுறா
நான் கணக்கு சுந்தரம் ring'uh மாத்தறோம்
சமையல் மந்தரம் நீ என் ராஜ தந்தரம்
நா inku இல்லா பேனா நீ ஊத்துறடி தேனா
உங்கொப்பன் daddy நைனா விட பாத்துப்பேண்டி fine'ah
ஒத்த அடி போதும் அது நித்தம் மழை வானம்
என் கூட நீயும் வேணும்
அது எப்போதுமே தோணும்
நான் ஒத்த மரம் தான் நீ சப்த ஸ்வரம் தான்
அட கெட்டி மேளம் தட்ட தட்ட நாதஸ்வரம் தான்
என்ன வேணாம் சொன்னாலும் எவன் என்ன சொன்னாலும்
என் heart'uh full'ah நீதானடி ok சொல்லேன் கோயிந்தா ready
என் loosu cutie loosu cutie loosu cutie
உன்னால நான் ஆனேனடி முட்டாள் cutie
என் loosu cutie loosu cutie loosu cutie
அட உன்னால நான் ஆனேனடி மெண்டல் cutie
என் loosu cutie,முட்டாள் cutie,மெண்டல் cutie
கிறுக்கு cutie,அந்த cutie,இந்த cutie
பட்டு குட்டி,செல்ல குட்டி
ஐய்யயோ மாமா குட்டி,கண்ணு குட்டி,ஓட்ட சட்டி,loosu cutie