Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Aalappol Velappol (From "Ejjaman" )
Vaali, R. V. Udayakumar, S. P. Balasubrahmanyam, K. S. Chithra, Ilaiyaraaja
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஆலைபோல் வேலப்போல் ஆலம் விழுதுபோல் மாமன்நெஞ்சில் நானிருப்பேனே!
நாலுபோல் ரெண்டுபோல் நாளும் பொழுதுபோல் நானும்அங்கு நின்றிருப்பேனே!
பதில் கேளும் அடிகண்ணம்மா!
நல்லநாள் கொஞ்சம் சொல்லம்மா!
என்னம்மா!
கண்ணம்மா!
ஆலப்போல் வேலப்போல் ஆலம் விழுதுபோல் மாமன்நெஞ்சில் நானிருப்பேனே!
தும் தும் தும்
என்றசொல் மாமனுக்கு பத்திரமா கொண்டுசெல்லு
இன்னும் என்ன வேணும்னு உத்தரவு போடச்சொல்லு
புத்து மஞ்சள் தான் அரைச்சி நித்தமும் நீராட சொல்லு
மீனாட்சி குங்குமத்தா மெத்திலே சுடச் சொல்லு
சொன்னதை நானும் கேட்கிறேன் சொன்னதே அங்க போய்க் கூறிடு
அஞ்சல மாலை போடுறேன்
அன்னன்கின் காதில ஓதிடு
மாமே நெனப்புதான் மாசக்கணக்கிலே காடாப்படுத்து இருந்தையே
புதுப்பூவா வெடிச்ச பெண்ணையே
ஆலைபோல் வேலப்போல் ஆலம் விழுதுபோல் ஆசை நெஞ்சில் நான் இருப்பேனே!
நாளைப்போல் ரெண்டு போல் நாளும் பொழுதுபோல் நானும் அங்கு நின்றிருப்பேனே!
வேலங்குச்சி நான் வளர்ச்சி வில்லு வண்டி செஞ்சு தரேன்
வண்டியில வஞ்சி வந்தால் வள்ளச்சி கட்டி கொஞ்சவரே
ஆலங்குச்சி நான் வளைச்சு பல்லகொன்று செஞ்சு தாரேன்
பல்லக்குல மாமன் வந்தாலும் பகல் முடிஞ்சு கொஞ்சவரே!
ஒட்ட மாய் காயும் வெள்ளீளா கொண்டதே கொண்டதே ராத்திரி
கத்தரி காடும் மாயுமாம் புத்துரை புத்தூசி மாதிரி
ஊரு உறங்கட்டும் ஓசை அடங்கட்டும் காத்தா பறந்து வருவேன்
புதுப்பாட்டா படிச்சி தருவேன்
ஆலைபோல் வேலப்போல் ஆலம் விழுதுபோல் மாமன்நெஞ்சில் நான் இருப்பேனே!
நாளைப்போல் இரண்டு போல் நாளும் பொழுதுபோல் நானும் அங்கு நின்றிருப்பேனே!
பதில் கேளு அடி கண்ணம்மா!
நல்ல நாள் கொஞ்சம் சொல்லம்மா!
என்னம்மா!
கண்ணம்மா!
ஆலைபோல் வேலப்போல் ஆலம் விழுதுபோல் ஆசை நெஞ்சில் நான் இருப்பேனே!
நாளைப்போல் ரெண்டு போல் நாளும் பொழுதுபோல் நானும் அங்கு நின்றிருப்பேனே!