Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Angel Of Raghuvaran - Iraivanai Thandha Iraiviye (From "Velai Illa Pattadhaari 2")
M.M. Manasi
,
Sean Roldan
,
Dhanush
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
இறைவனாய் தந்த இறைவியே
இருளினில் காணும் ஓவியமே
இறைவனாய் தந்த இறைவியே
இருளினில் காணும் ஓவியமே
துயரிலும் என்னை தாங்கும் தேவியே
உயிர்வரை உந்தன் மடியிலே
வலிகளைப் போக்கும் காதல் பாா்வையில்
உலகமே காலின் அடியிலே
உயிரே உயிரே உந்தன் பொருளே
விண்ணை நான் அள்ளி தரவா
கண்ணனே கண்ணனே எந்தன் மன்னனே
சொர்க்கத்தை கையில் தரவா
நெஞ்சுக்குள்ளே என்னவோ சிரிக்கிதே
உள்ளுக்குள்ளே குயில் பாடுதே
மந்திரமாய் கண்களோ இழுக்குதே
தொட்டதெல்லாம் இங்கு பூக்குதே
ஆதி தாயும் நீயடி பாறை மீது நீரடி
முத்தமிடு முத்தமிழே
அத்தனையும் என்னவளே
காதிலே தேன் பாயுதே
இறைவனாய் தந்த இறைவியே
இறைவனாய் தந்த இறைவியே
இருளினில் காணும் ஓவியமே
துயரிலும் என்னை தாங்கும் தேவியே
உயிர்வரை உந்தன் மடியிலே
வலிகளைப் போக்கும் காதல் பாா்வையில்
உலகமே காலின் அடியிலே
உயிரே உயிரே உந்தன் பொருளே
விண்ணை நான் அள்ளி தரவா
கண்ணனே கண்ணனே எந்தன் மன்னனே
சொர்க்கத்தை கையில் தரவா