Naan Paadum Sandham
A.R. Rahman, Vairamuthu, S. P. Balasubramanyam
Popularity · Low
Listen
YouTube
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
நான் பாடும் சந்தம் வார்த்தை உன் சொந்தம்
குரல் வேறு ஆனாலும் பொருள் ஒன்று அல்லா
எல்லாமே நம் வாழ்வில் இரண்டாக உள்ளது
காலம் ஒரு டூயட் அதிலே இரவு பகல் ரெண்டும் உண்டு
நான் பாடும் சந்தம் வார்த்தை உன் சொந்தம்
குரல் வேறு ஆனாலும் பொருள் ஒன்று அல்லா
நதி ஒன்று கரை ரெண்டு நதியின் ஜதி ஒன்று
வாழ்க்கை ஒரு டூயட் அதிலே இன்பம் துன்பம் ரெண்டும் உண்டு
தாய் ஒன்று மகன் ரெண்டு தமிழின் குரல் ஒன்று
அன்பு ஒரு டூயட் இதிலே அண்ணன் தம்பி இருவர் உண்டு