Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Un Oliyile (From "Captain Miller")
Sean Roldan, G.V.Prakash Kumar & Kaber Vasuki
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
உன் ஒளியிலே
என் நிழல் விரியுதே
உன் வேலுச்சத்தில்
என் இருள் புரியுதே
சில கோணத்தில்
சதி ஆகுதே
நீதி விதிபோல்
விளையாடுதே
சில நெரத்தில்
பழியாகுதே
இதயம் கிழுச்சு
வேல பேசுதே
உன் கருணையில்
என் வெறி தெரியுதே
உன் அருகிலே
ஆறுதல் இயலுதே
கரம் பூடுதே
மாறாத சாயங்கள்
மனம் ஏற்குதே
போகாத தூரங்கள்
எனை ஈர்க்குதே
துண்டித்த காத்தாடி நான்
உன் ஒளியிலே
என் நிழல் விரியுதே
உன் வேலுச்சத்திலே
என் இருள் புரியுதே