Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Koodha Kaathu
Shreya Ghoshal
,
Haricharan
,
D. Imman
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
கூத காத்து
கூத காத்து கூத காத்து கூத காத்து கொல்லுதடி
கூற சேலதாடி இல்ல கூந்தல் மட்டும் தாடி
கூத காத்து கொல்லுதையா மல்லு வெட்டி தாயா
இல்ல மல்லு கட்டுவாயா
தாலி கயிறு இருக்கட்டுமே
நீ மத்ததெல்லாம் மத்ததெல்லாம் கழட்டி வையு
விழிகள் முழிச்சி கெடக்கட்டுமே
உசுரே வெளக்க தூங்க சொல்லு
கூத காத்து கூத காத்து
நீ வெட்க பட்டு ஓரத்தில் தவிக்க
உன் வெட்கத்த என் நாவினில் துடைக்க
நீ கட்டு பட்டு தொட்டுக்கிட்டு கட்டிக் கொள்ள கூடாதா
ஒரு பூவு குள்ள தேன் துளி கொதிக்க
என் நெஞ்சுகுள்ள தாகங்கள் இனிக்க
என் அச்சம் விட்டு போகும்வரை விட்டு வைக்க கூடாதா
அடியே நானும் மனுஷன் தானே
ஆடவாடி செஞ்சேனே
மழைய தாங்கும் இலையே போல
மடங்கி நானும் நின்றேனே
ஒரு போர்வையோடு தேகம் ரெண்டும் வேர்வை சிந்தும் தானே
கூத காத்து கூத காத்து
நான் குத்து வச்ச மானத்த மறைக்க
உன் கொள்ளி கண்ணு சேலைய உரிக்க
என் அச்சம் நானம் அத்தனையும் மொத்தமாக தோதாச்சி
உன் எக்க சக்கம் வாவென்று அணைக்க
என் பத்து விரல் பூட்டுகள் திறக்க
நீ பொத்தி வச்ச அத்தனையும் சுத்தமாக பாத்தாச்சு
துன்பம் எனக்கு சுகமா இருக்கு சூர காட்டு ராசாவே
கிறுக்கா கெடக்கு ஏனோ எனக்கு குறுக்கு சிறுத்த ரோஸாவே
இங்கு ஆசை போரில் யார் தான் ஜெய்ப்பார் ரெண்டு பேரும் தானே
கூத காத்து கூத காத்து
கூத காத்து கொல்லுதையா மல்லு வேட்டி தாயா
இல்ல மல்லு கெட்டுவாயா
தாலி கயிறு இருக்கட்டுமே
நீ மத்ததெல்லாம் மத்ததெல்லாம் கழட்டி வையு
விழிகள் முழிச்சி கெடக்கட்டுமே உசுரே வெளக்க தூங்க சொல்லு