Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Thendral Kaatrae
Ilaiyaraaja, Mano, S. Janaki
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஆ அஆ ஆஆ
அஆஆஅ ஆ ஆ
ஒஓ ஓஓ.ஓஓஓ
ஓஓஒ ஒஓஓ
ஆ ஆஆஅ
ஆஅஅஆ ஆ
தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒன்னு கேட்டியா
கன்னீப்பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா
மாமே மொகத்த பாத்துத்தான்
வந்து சேரச் சொல்ல மாட்டியா
தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒன்னு கேட்டியா
கன்னீப்பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா
முத்து மேனிதான் பட்டு ராணிதான்
முழுதும் வாழும் யோகந்தான்
தொட்டு பாக்கவும் கட்டி சேர்க்கவும்
தொடரும் எனது வேகந்தான்
நீயும் நானும் பாலும் தேனும்
நீயும் நானும் பாலும் தேனும்
போல ஒன்னா கூடனும்
வானம் போல பூமி போல
சேந்து ஒன்னா வாழனும்
தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒன்னு கேட்டியா
கன்னீப்பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா
இந்த பூமியும் அந்த வானமும்
இருக்கும் கோலம் மாறலாம்
இந்த ஆசையும் செஞ்ச பூசையும்
என்றும் மாறக் கூடுமோ
காத்து வாழும் காலம் யாவும்
காத்து வாழும் காலம் யாவும்
காதல் கீதம் வாழுமே
கனவு கூட கவிதையாகி
உனது புகழ பாடுமே
தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒன்னு கேட்டியா
கன்னீப்பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா
மாம மொகத்த பாத்துத்தான்
மணமால வந்து போடவா
தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒன்னு கேட்டியா
கன்னீப்பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா