Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kattazhagi
Thaman S
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
கண்ணாடி கிளியே
அடி, கண்ணாடி கிளியே
என் குட்டி நெஞ்சில் கூடு கட்டுர நாக ரத்தினமே
என்னாடி சிலையே
அடி, என்னாடி சிலையே
உன் lover-இன்னு ஊருக்குள்ள பேரெடுக்கணுமே
பின் நாளில் உன் பக்கத்தில நான் இருக்கணுமே
அந்த நாளில், அடி, வெக்கத்தில நீ இருக்கணுமே
பூப்போட்டு என் நெஞ்சதிற்குள் நீ இருக்கணுமே
ஒரு poetry நான் படிக்கணுமே, ஹேய்
கட்டழகி-கட்டழகி
ஏய், கட்டழகி-கட்டழகி
அடி, கட்டழகி-கட்டழகி கண்ண தொறந்தா?
அந்த ஒத்த நொடி, ஒத்த நொடி உள்ள பறந்தா?
பச்சக்கன்னி, பச்சக்கன்னி வெச்ச விருந்தா?
இந்த மச்சக்கன்னி, மச்சக்கன்னி மச்சா கொழுந்தா?
காதல் சொல்ல தயக்கமா?
கன்னா, பின்னா மயக்கமா?
பயம் கொண்ட கெறக்கமா பம்மு, கும்மு இருக்குமா?
உன்ன பத்தி உரக்கமா
உள்ள -ருக்கு நெருக்கமா
வாழ்க்க ஒன்னு குடுத்தனா சொல்லுவன்டி விளக்கமா
வா, வந்து ஒத்துக்கம்மா
விதிய குடிச்சி ஏத்துக்கம்மா
வா, வந்து ஒட்டுக்கம்மா
உங்கப்பா சொன்னா, கட்டிக்கமா
வா, என்ன குடுக்கம்மா
Friendship எல்லா எனக்கதிகம்மா
வா, வந்து இழ்த்துக்கம்மா
Family-க்குள்ள சேர்த்துக்கோமா
கொத்து மலருல கட்டுன செண்டு
முத்துமணி வெச்ச ரத்தின துண்டு
சுத்தி வர செய்யும் சுந்தரம் கண்டு
சித்திர கொட்டிடும் சித்திரம் உண்டு
கண்ணில உன் பொன் நதியும் உண்டு
உன்னில உண்மட்டும் உண்மையும் உண்டு
என்ன சுகம், அந்த சொல்லெல்லாம் எங்கு?
எங்கடி உன்னோட பங்கு?
அத்துகோவமா, விட்டுகோவோமா, தொற்றிக்கோவோமா, தொட்டுகோவோமா?
ஒத்துப்போக பெத்துகோவோமா, பத்து புள்ள பெத்துகோவோமா?
வாடி-வாடி பொண்டாட்டி
வந்து நிப்பேன் வாலாட்டி
Treasure prize-ஆ preserve பண்ணேன் காலம் பூரா உன்ன காப்பாத்தி
அடி, கட்டழகி-கட்டழகி கண்ண தொறந்தா?
அந்த ஒத்த நொடி, ஒத்த நொடி உள்ள பறந்தா?
பச்சக்கன்னி, பச்சக்கன்னி வெச்ச விருந்தா?
இந்த மச்சக்கன்னி, மச்சக்கன்னி மச்சா கொழுந்தா?
காதல் சொல்ல தயக்கமா?
கன்னா, பின்னா மயக்கமா?
பயம் கொண்ட கெறக்கமா பம்மு, கும்மு இருக்குமா?
உன்ன பத்தி உரக்கமா
உள்ள -ருக்கு நெருக்கமா
வாழ்க்க ஒன்னு குடுத்தனா சொல்லுவன்டி விளக்கமா
வா, வந்து ஒத்துக்கம்மா
விதிய குடிச்சி ஏத்துக்கம்மா
வா, வந்து ஒட்டுக்கம்மா
உங்கப்பா சொன்னா, கட்டிக்கமா
வா, என்ன குடுக்கம்மா
Friendship எல்லா எனக்கதிகம்மா
வா, வந்து இழ்த்துக்கம்மா
Family-க்குள்ள சேர்த்துக்கோமா