Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Ullaallaa (From "Petta")
Nakash Aziz • Inno Genga
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஹே எத்தன சந்தோசம்
தினமும் கொட்டுது உன் மேல
நீ மனசு வெச்சுபுட்டா
ரசிக்க முடியும் உன்னால
நீ சிந்துர கண்ணீரும்
இங்க நிரந்தரம் இல்ல
இது புரிஞ்சிக்கிட்டாலே
இங்க நீ தாண்டா ஆளு
ஹே எத்தன சந்தோசம்
தினமும் கொட்டுது உன் மேல
நீ மனசு வெச்சுபுட்டா
ரசிக்க முடியும் உன்னால
நீ சிந்துர கண்ணீரும்
இங்க நிரந்தரம் இல்ல
இது புரிஞ்சிக்கிட்டாலே
இங்க நீ தாண்டா ஆளு
கண்ண கட்டிக்கிட்டு
எல்லாம் இருட்டுன்னு
நீ கூவாத (கூவாதப்பா)
வட்டம் போட்டுக்கிட்டு
சின்ன உலகத்தில்
நீ வாழாத (வாழாதப்பா)
என்னை பார் நான் கைய தட்ட உண்டாச்சு உலகம்
ஹே நான் சொன்ன பக்கம் நிக்காம சுழலும்
டேய் என் கூட சேர்ந்து கூத்தாடும் நிழலும்
உள்ளாற எப்போதும் உல்லாலா உல்லாலா
பார் நான் கைய தட்ட உண்டாச்சு உலகம்
ஹே நான் சொன்ன பக்கம் நிக்காம சுழலும்
டேய் என் கூட சேர்ந்து கூத்தாடும் நிழலும்
உள்ளாற எப்போதும் உல்லாலா உல்லாலா
ரிபர ரிபரே ரிபாரே ரிபர ரிபரே
ரிபர ரிபரே ரிபாரே ரிபர ரிபரே
ரிபர ரிபரே ரிபாரே ரிபர ரிபரே
ரிபர ரிபரே ரிபாரே ரிபாப்ப ரப பாப்ப
ஹே உனக்காக நில்லு எதுவேனும் சொல்லு
சந்தோசம் குடுக்காத எதுனாலும் தள்ளு
அசராத தில்லு இருந்தா நீ சொல்லு
என் ஆளு ராஜா நீ என் கூட நில்லு
உனக்காக நில்லு எதுனாலும் சொல்லு
சந்தோசம் குடுக்காத எதுனாலும் தள்ளு
அசராத தில்லு இருந்தா நீ சொல்லு
என் ஆளு ராஜா நீ என் கூட நில்லு
கையில் கெடச்சது தொலைஞ்சா
இன்னும் ரொம்ப புடிச்சது கிடைக்கும்
ஆனா ஆசை அடக்கிட தெரிஞ்சா
இங்க எல்லாம் கால் அடியில் கெடக்கும்
என்னை பார் நான் கைய தட்ட உண்டாச்சு உலகம்
ஹே நான் சொன்ன பக்கம் நிக்காம சுழலும்
டேய் என் கூட சேர்ந்து கூத்தாடும் நிழலும்
உள்ளாற எப்போதும் உல்லாலா உல்லாலா
பார் நான் கைய தட்ட உண்டாச்சு உலகம்
ஹே நான் சொன்ன பக்கம் நிக்காம சுழலும்
டேய் என் கூட சேர்ந்து கூத்தாடும் நிழலும்
உள்ளாற எப்போதும் உல்லாலா உல்லாலா
ஹே எத்தன சந்தோசம் தினமும் கொட்டுது உன் மேலே
நீ மனசு வெச்சுபுட்டா ரசிக்க முடியும் உன்னால
நீ சிந்துர கண்ணீரும் இங்கு நிரந்தரம் இல்ல
இது புரிஞ்சிக்கிட்டாலே இங்கு நீ தாண்டா ஆளு
ரிபர ரிபரே ரிபாரே ரிபர ரிபரே
ரிபர ரிபரே ரிபாரே ரிபர ரிபரே
ரிபர ரிபரே ரிபாரே ரிபர ரிபரே
ரிபர ரிபரே ரிபாரே ரிபாப்ப ரப பாப்ப