Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Unakkenathanae
Ilaiyaraaja
Popularity · Low
+
Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
உனக்கெனத்தானே இந்நேரமா
நானும் காத்திருந்தேன்
ரகசியம் பேச மனசிருக்கு
ராத்திரி நேரம் நிலவிருக்கு
உனக்கெனத்தானே இந்நேரமா
நானும் காத்திருந்தேன்
ரகசியம் பேச மனசிருக்கு
ராத்திரி நேரம் நிலவிருக்கு
எங்கே மாமன் இருந்தா என்ன
எந்த கதவு திறப்பா என்ன
எண்ணும் போது தேடும் நெஞ்ச
எடுத்து போகவே
பிரிச்சாலும் பிரியாதம்மா
மறச்சாலும் குறையாதம்மா
கதவுதான் தடுக்குது
தெளிவாகுமா
உனக்கெனத்தானே இந்நேரமா...
வீணாப் பொழுது போகுது இங்கே
விரிச்ச பாயும் தூங்குது அங்கே
உன்ன எண்ணி பெருகுது மோகம்
ரொம்ப வேகமா
நடுசாமம் நாமும் தனி
நெடு நேரம் வாட்டும் பனி
பொழுதது விடிந்தது கதவோரமா
உனக்கெனத்தானே இந்நேரமா...
தேவாரம் ரோட்டு வழி
தேனி சந்தை போற வண்டி
போடி வழி போகுமின்னா
ரோடு ரொம்ப மோசம்மடா
ரோடு ரொம்ப மோசம்மடா
ஏய் வந்த பாதைய மாத்தாதீங்கடா
அப்படியே ஓட்டுங்கடா டேய்
ஒடம்பு வலி தெரியாம
ஓடுங்கடா காளைகளா...
பத்திரமா கொண்டு போனா
பருத்திக் கொட்ட வாங்கி தாரேன்
பருத்திக் கொட்ட வாங்கி தாரேன்...
அய்யனாரு காக்கும் நம்ம
ஆத்தா மாரி கொடுப்பா நன்ம
பயம் உனக்கு வேணாம் கண்ணு
கொஞ்சம் பொறுத்திரு
நீ இருக்க பயமா என்ன
நெனைப்பிருக்க இருளா என்ன
எனக்கு நீ உனக்கு நான்
தொணதானையா
உனக்கெனத்தானே இந்நேரமா
நானும் காத்திருந்தேன்
ரகசியம் பேச மனசிருக்கு
ராத்திரி நேரம் நிலவிருக்கு
உனக்கெனத்தானே இந்நேரமா...