Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Peela Peela
Anirudh Ravichander
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
யோ போயா பீலா விடாத
ஏ வேணா ரீல சுத்தாத
யோ போயா பீலா விடாத
ஏ வேணா ரீல சுத்தாத
பீலா பீலா பீலா பீலா பீலா வுடாத
ரீல ரீல ரீல ரீல ரீல சுத்தாத
பீலா பீலா பீலா பீலா பீலா வுடாத
வேணா வேணா வேணாவே
வேணா சீன போடாத
டேய் ரோமியோ
நீயும் நானும் ஜோடி யோ
வரே வாவா வரே வாவா
மை மாமியோ என் பேபீஸ்க்கு மம்மி யோ
வரே வாவா வரே வாவா
அந்த நிலவ இறக்கி
அளவா சுருக்கி
நான் தாரேன்
அந்த மேகத்த மடக்கி
கையில அடச்சிட்டேன் பாரேன்
பீலா பீலா பீலா பீலா பீலா வுடாத
ரீல ரீல ரீல ரீல ரீல சுத்தாத
பீலா பீலா பீலா பீலா பீலா வுடாத
வேணா வேணா வேணாவே
வேணா சீன போடாத
நிர்மா சுந்தரியே
பாப்பின்ஸ் பல் அழகே
உஜாலா இடுப்பதான் உலுக்குறியே
லைப் பாய் ஆரோக்கியமே
பூஸ்ட் எனர்ஜியே
கோல்ட் ஸ்பாட் நெஞ்சுக்குள்ள இழுக்குறியே
வாமா என் ரஸ்னாவே ஐ லவ் யூ
கொஞ்சம் பக்கத்திலே நீயும் வந்தா
தாகம் தீருதே
டயனோர ராசாவே லவ் யூ டு
உன் கவாசாகி பைக்கு சீட்டில்
உக்கார தான் காத்திருக்கேன்
ஆஜா ஆஜா
ஆஜா ஆ ஆ ஆஜா
ஆஜா ஆஜா ஆஜா
ஆஜா ஹனி ஆட்டம் போடலாம்
பீலா பீலா பீலா பீலா பீலா வுடாத
வேணா வேணா வேணாவே
வேணா சீன போடாத
டேய் ரோமியோ
நீயும் நானும் ஜோடி யோ
வரே வாவா வரே வாவா
மை மாமியோ என்
பேபீஸ்க்கு மம்மி யோ
வரே வாவா வரே வாவா
அந்த நிலவ இறக்கி
அளவா சுருக்கி நான் தாரேன்
அந்த மேகத்த மடக்கி
கையில அடச்சிட்டேன் பாரேன்
அப்பா கிட்ட சொல்லாம வா
ஆட்டம் போடலாம்
அம்மா கிட்ட சொல்லாம வா
அப்பீட்டு ஆகலாம்
அப்பா கிட்ட சொல்லாம வா
ஆட்டம் போடலாம்
அம்மா கிட்ட சொல்லாம வா
ஆப்சென்ட் ஆகலாம்
பீலா பீலா பீலா பீலா பீலா வுடாத
ரீல ரீல ரீல ரீல ரீல சுத்தாத
பீலா பீலா பீலா பீலா பீலா வுடாத
வேணா வேணா வேணாவே
வேணா சீன போடாத