Skip to content

Chikki Mukki Uyyala

Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

சிக்கி முக்கி உய்யாலா சிக்கிக்கிட்டாளா வத்துக்குச்சி இல்லாம பத்திக்கிட்டாளா சிக்கி முக்கி உய்யாலா சிக்கிக்கிட்டாளா வத்துக்குச்சி இல்லாம பத்திக்கிட்டாளா மச்சான் கிட்ட முந்தானைய தந்து வைப்பாளா சிக்கி முக்கி உய்யாலா சிக்கிக்கிட்டாளா முந்தானையை தந்துபுட்டு சும்மா நிப்பாளா வத்துக்குச்சி இல்லாம பத்திக்கிட்டாளா பல நாள் பசி இருக்கு விருந்து வைப்பாளா கேட்டா கொடுப்பதற்கு புல்லா வைக்கோலா விலகாதே விடமாட்டேன் மச்சான் வேறோர் ஆளா சிக்கி முக்கி உய்யாலா சிக்கிக்கிட்டாளா வத்துக்குச்சி இல்லாம பத்திக்கிட்டாளா மச்சான் கிட்ட முந்தானைய தந்து வைப்பாளா முந்தானையை தந்துபுட்டு சும்மா நிப்பாளா இடுப்பிலுள்ள மடிப்புக்குள் மாட்டிக்கிட்டேன் மானே அதுக்குத்தானே இழுத்து இப்போ போத்திக்கிட்டேன் நானே ஹே மொட்டு உடம்ப தொட்டு திறக்கும் தேதி ஒன்னு சொல்லு சொல்லு கட்டிப்புடிச்சா புயலடிக்கும் இப்பொ கொஞ்சம் தள்ளி நில்லு அலுக்கி குலுக்கி எம்மனச கொள்ளையடிக்கிறீயே விரட்டி விரட்டி பெண்மனசில் கிளி புடிக்கிறீயே சூடேற்றி போகாம ஆத்துப்பக்கம் வாடி சிக்கிமுக்கி உய்யாலா சிக்கிக்கிட்டாளா வத்துக்குச்சி இல்லாம பத்திக்கிட்டாளா மச்சான்கிட்ட முந்தானைய தந்து வைப்பாளா முந்தானையை தந்துபுட்டு சும்மா நிப்பாளா மஞ்ச உடம்பு சிவந்திருச்சு மாமா உன்ன பாத்து எனக்கும் இப்போ வேர்த்திருச்சு மச்சம் ஒன்ன பாத்து பட்டு உடலில் பட்டு தெறிக்கும் மின்னல் ஒன்னு துள்ள துள்ள வெட்கம் துடிக்க விளக்கணைக்க ஜன்னல் கண்ணை மூடிக்கொள்ள வெத்தலைய போடாமதான் உதடு சிவக்கணும் பத்து நாளு கழிச்சி தாண்டி கதவ திறக்கணும் பூமால மாத்தாம வேணாம் மாமா ஜாலி சிக்கிமுக்கி உய்யாலா சிக்கிக்கிட்டாளா வத்துக்குச்சி இல்லாம பத்திக்கிட்டாளா மச்சான்கிட்ட முந்தானையை தந்து வைப்பாளா முந்தானையை தந்துபுட்டு சும்மா நிப்பாளா பல நாள் பசி இருக்கு விருந்து வைப்பாளா கேட்டா கொடுப்பதற்கு புல்லா வைக்கோலா விலகாதே விடமாட்டேன் மச்சான் வேறோர் ஆளா சிக்கிமுக்கி உய்யாலா சிக்கிக்கிட்டாளா வத்துக்குச்சி இல்லாம பத்திக்கிட்டாளா மச்சான்கிட்ட முந்தானைய தந்து வைப்பாளா முந்தானையை தந்துபுட்டு சும்மா நிப்பாளா சிக்கிமுக்கி உய்யாலா சிக்கிக்கிட்டாளா வத்துக்குச்சி இல்லாம பத்திக்கிட்டாளா