Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Arugey Nee Pothumay
Pradeep Kumar
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
பனி தூரல்கள் மோதி உயிர் கரைகின்றதே
இருள் மேகங்கள் கூடி என்னோடு நிலவாய்
குளிர் காற்றானபோதும் உடல் வேர்க்கின்றதே
விரல் தீண்டாத தேகம் நூலாடை தடையா
தூக்கம் இல்லாத விழிகளிலே ஏக்கம் உண்டாகி உறுத்தியதே
காதல் உண்டான நாள்முதலாய் முப்போதும் உள்ளுரும் உன் ஞாபகம்
ஓர் ஆயுள் போதாது உன் அருகே நொடிகள் ஒவ்வொன்றும் கண் அருகே
உந்தன் முகம் பார்த்து உயிர் பிழைப்பேன் எப்போதும் மாறாத என் நேசமே
அருகே நீ போதுமே இரவும் பகலாகுமே
அழகிய என் நேரங்கள் உன்னோடு தேய்ந்திட வேண்டும்
அருகே நீ போதுமே இரவும் பகலாகுமே
அழகிய என் நேரங்கள் உன்னோடு தேய்ந்திட வேண்டும்
உன்னோடு கலந்திடவா, கரைந்திடவா சொல்லடி காதல் கண்மணி
உன்னுள் நான் தொலைந்திடவா, தொடர்ந்திடவா சொல்லடி பெண்மணி-பெண்மணி
உன்னோடு கலந்திடவா, கரைந்திடவா சொல்லடி காதல் கண்மணி
உன்னுள் நான் தொலைந்திடவா, தொடர்ந்திடவா சொல்லடி பெண்மணி-பெண்மணி
மலை தேனின் சுவை
இதழ் கூட்டிலே தந்தாய்
மருந்தான நிலை
உயிர் வாழ்கிறேன் நான்
துடிக்கின்ற சங்கீதம் காதல் இதயம்
முடிவின்றி சந்தோஷம் முச்சு விடுதே
தொட-தொட என் தாகம் ஏற்றம் பெறுதே
அடிக்கடி உண்டாகும் மோக மழையே
உந்தன் நிழலாக நான் இருப்பேன் எந்தன் உயிரோடு முடிந்து வைப்பேன்
கடவுள் கேட்டாலும் தர மறுப்பேன் எந்நாளும் என் ஜீவன் உன்னோடுதான்
தூக்கம் வருகின்ற வேளையிலே உந்தன் மடிமீது சாய்ந்திருப்பேன்
இதயம் நின்றாலும் உறங்கயிலே உன் மூச்சு காற்றாக நான் மாறுவேன்