Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Puzhudhi | Coke Studio Tamil
Muthu
,
Mutthammaal
,
Jhanu
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
எழுந்தது சேனை
எழிலும் இரிந்தது பாரின் முதுகு
விழுந்தன காணு
மலையும் வெறுந்தரை யான திசைகள்
அதிர்ந்தன நாலு திசைகள்
அடங்கின ஏழு கடல்கள்
பிதிர்ந்தன மூரி மலைகள்
பிறந்தது தூளி படலம்
அதிர்ந்தன நாலு திசைகள்
அடங்கின ஏழு கடல்கள்
பிதிர்ந்தன மூரி மலைகள்
பிறந்தது தூளி படலம்
புழுதியால் வறண்டன
புழுதியால் வறண்டன
புழுதியால் வறண்டன
புழுதியால் வறண்டன
புழுதியால் வறண்டன
புழுதியால் வறண்டன
புழுதியால் வறண்டன
புழுதியால் புழுதியால் புழுதியால் புழுதியால்
புழுதியால் புழுதியால் புழுதியால் புழுதியால்
வறண்ட புழுதியில
வாழ்ந்தவரே மன்னவரே
ஓ என் வீரமுள்ள ராசாவே
ஓ என் வீராதி வீரவனே
போராடப் போனவனே
என் மாரோட சாஞ்சவனே
ஓ என் வீரமுள்ள ராசாவே
ஓ என் வீரமுள்ள ராசாவே
கலி கரக்கவே
புகழ் பரக்கவே
புவி நிலைக்கவே
புயல் சுரக்கவே
கலி கரக்கவே (ராஜா வருவாருன்னு)
புகழ் பரக்கவே (ராஜா வருவாருன்னு)
புவி நிலைக்கவே (நா ரோஜா வாங்கி வச்சேன்)
கலி கரக்கவே
என் ராஜா இன்னும் வர காணலையே காணலையே
ரோஜா பூ வாடுதிங்க வாடுதிங்க
என் மன்னவன் வருவாருன்னு வருவாருன்னு