Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Sidu Sidu
Barath Dhanasekar Kapil Kapilan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
சிடு சிடு என்றாலும் தினம் என்னை கொன்றாலும்
என் காதல் மாறாதடி
விடு விடு என்றாலும் விலகிட சொன்னாலும்
என் காதல் தீறாதடி
வாழும் நாளெல்லாம் நீ காணும் தூரத்தில் வாழ்வேனே, நான் வாழ்வேனே
காற்று பூப்பூக்கும் உன் வாசம் நான் வாங்கி சேர்ப்பேனே, நான் சேர்ப்பேனே
வீட்டில் உன் பின்னே வால் ஆட்டும் ஓர் மௌனம் ஆவேனே, நான் ஆவேனே
நீயே நீயென்று ஓர் வாழ்க்கை நான் வாழ்ந்து போவேனே, நான் போவேனே
வான்வெளியில் பறப்பேன் நீ திரும்பினால்
பூ நிலவை பறிப்பேன் நீ நெருங்கினால்
பேர் உலகை அழிப்பேன் நீ கலங்கினால்
கால் அடியில் கிடப்பேன் நீ விரும்பினால்
வெறுப்புடன் பார்ப்பாயே அதை ரசிப்பேனே
உனக்கெதும் ஆகாமல் உடன் இருப்பேனே
அருகினில் வாழ்ந்தாலும் தனிமையில் நானே
அது ஒரு குறை இல்லை மகிழ்ந்திருப்பேனே
நீயே கதவடைப்பதும் மனமுடைப்பதும்
நீயே அழகிய சுமையே
நீயே கடவுளைவிட மிகப் பிடித்தவளே
அடியே என் காதலே
உயிரே உயிரே
ஒருநாள் உணர்வாய் எனையே
உறவே உறவே
நெடுநாள் கனவே
அமைதியில் நீ வாழவே பூவே
இரைச்சலை நான் தாங்குவேன்
எனக்கென நீ போதுமே மானே
அரசனைப் போல் வாழுவேன்
சிடு சிடு என்றாலும் தினம் என்னை கொன்றாலும்
என் காதல் மாறாதடி, ம்ம்ம்