Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Nila Kayuthu
Ilaiyaraaja, Malaysia Vasudevan, & S. Janaki
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
நிலா காயுது நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
நிலா காயுது நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
தூக்கம் வல்ல மாமா காக்க வைக்கலாமா
ஆக்கிவச்ச சோத்த ஆறப் போடலாமா
நிலா காயுது நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
தென்னங் கீற்றும் பூங்காத்தும் என்ன பண்ணுதோ
உன்னப் போல தோளைத் தொட்டு பின்னிக் கொள்ளுதோ
தென்னங் கீற்றும் பூங்காத்தும் என்ன பண்ணுதோ
உன்னப் போல தோளைத் தொட்டு பின்னிக் கொள்ளுதோ
வெட்கம் பிடுங்குது பொறுத்துக்கையா அது விலகி போனதும் எடுத்துக்கையா
கட்டில் போட்டதும் தெரிஞ்சிக்கணும்
கொல்லை பக்கம் ஒதுங்கிட புரிஞ்சக்கணும்
அம்மாடி அதுக்கென்ன அவசரமோ
நிலா காயுது
நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது
காமன் விடும் பானம்
தண்ணீர் கேட்கும் ஏ கண்ணே தாகம் தனிஞ்சதா
அத்தான் தேவை நான் தந்தேன் ஆசை குறஞ்சுதா
கொட்டிக்கிடக்குது ஊரளவு
இதில் வெட்டி எடுத்தது ஓரளவு
இன்று கொடுத்தது இதுவரைக்கும்
இனி நாளை இருப்பது இருவருக்கும்
அன்பே நீ அதிசய சுரங்கமடி
நிலா காயுது
நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது
காமன் விடும் பானம்
தூக்கம் வல்ல மாமா
காக்க வைக்கலாமா
ஆக்கிவச்ச சோத்த
ஆறப் போடலாமா
நிலா காயுது
நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது
காமன் விடும் பானம்