Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Mercury Melae
P. Unni Krishnan, Devan Ekambaram, Vairamuthu
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
மெர்குரி மேலே மேடையிடு
புது செஞ்சூரி ராகம் பாடிவிடு
அதை சுற்றும் உலகம் முற்றும் கேட்கட்டும்
மெர்குரி மேலே மேடையிடு
புது செஞ்சூரி ராகம் பாடிவிடு
அதை சுற்றும் உலகம் முற்றும் கேட்கட்டும்
வாஜ்பாயே வரட்டும் பாட்டெழுத
பில் கிளிண்டனை கூப்பிடு இசை அமைக்க
வந்து சதாம் ஹூசைன் பாடல் பாடட்டும்
துடிக்கும் ரத்தங்கள்
துணிந்து சேருங்கள்
பெவிகால் முத்தங்கள்
உதட்டில் போடுங்கள்
காதலின் சிம்போனி கலந்து பாடுங்கள்
மெர்குரி மேலே மேடையிடு
புது செஞ்சூரி ராகம் பாடிவிடு
அதை சுற்றும் உலகம் முற்றும் கேட்கட்டும்
அண்ணன் தம்பி யாரும் இல்லாமல்
தன்னந்தனியாய் பிறந்தவள் உனக்கு
பேபி தோடா
அண்ணன் தம்பி யாரும் இல்லாமல்
தன்னந்தனியாய் பிறந்தவள் உனக்கு
காதலியானால் நீயும் லக்கிதான்
லக்கிதான் லக்கிதான் லக்கிதான்
லக்கிதான் லக்கா லக்கா லக்கிதான்
காற்றை மலையில் நீ நனைந்து இருக்க
ஒற்றை குடையில் ஓர் அழகி உன்னை
குடைக்குள் அழைத்தால் நீயும் லக்கிதான்
லக்கிதான் லக்கிதான் லக்கிதான்
லக்கிதான் லக்கா லக்கா லக்கிதான்
அப்பா தந்த ரூபாயில்
ஒரு நூறை போல ஐந்நூறு
தப்பாய் வந்தால் நீயும் லக்கிதான்
நின்று போன லிப்ட்டுக்குள்
இன்று பூத்த பூவொன்று
அட ஒன்றாய் நின்றால்
லக்கோ லக்கிதான்... தோடா
மெர்குரி மேலே மேடையிடு
புது செஞ்சூரி ராகம் பாடிவிடு
அதை சுற்றும் உலகம் முற்றும் கேட்கட்டும்
வாஜ்பாயே வரட்டும் பாட்டெழுத
பில் கிளிண்டனை கூப்பிடு இசை அமைக்க
வந்து சதாம் ஹூசைன் பாடல் பாடட்டும்
டோன்ட் பிரேக் மை ஹார்ட்
டோன்ட் கோ அவே
டோன்ட் பிரேக் மை ஹார்ட்
டோன்ட் கோ அவே
டோன்ட் பிரேக் மை ஹார்ட்
டோன்ட் பிரேக் மை ஹார்ட்
நோ நோ
டோன்ட் பிரேக் மை ஹார்ட்
டோன்ட் பிரேக் மை ஹார்ட்
தோடா
சிட்டு குருவியின் பிள்ளையடா இங்கே
நித்தம் நித்தம் ஞாயிறுடா இனி
திங்க கிழமை எங்களுக்கில்லையடா
இல்லைடா இல்லைடா
இல்லைடா இல்லைடா
இல்லைடா இல்லைடா
இல்லை இல்லை இல்லைடா
இன்டர்நெட்டு சீசனோட அதில்
காதல் சொல்வது பேஷனடா
நீ மூடி மறைத்தால் ரேஷன் இல்லையடா
பெண்ணின் நாடி பிடித்து பாராமல்
நீ தாடி வளர்த்து திரியாதே
நீ ஒன்றைவிட்டால்
ஒன் மோர் உள்ளதடா
ஆஸ்கார் நோபல் பரிசை போல்
அகில காதல் ஜோடிக்கு
பரிசை ஐநா அறிவிக்க வேண்டுமடா
தோடா
மெர்குரி மேலே மேடையிடு
புது செஞ்சூரி ராகம் பாடிவிடு
அதை சுற்றும் உலகம் முற்றும் கேட்கட்டும்
அதை சுற்றும் உலகம் முற்றும் கேட்கட்டும்
வாஜ்பாயே வரட்டும் பாட்டெழுத
பில் கிளிண்டனை கூப்பிடு இசை அமைக்க
வந்து சதாம் ஹூசைன் பாடல் பாடட்டும்
வந்து சதாம் ஹூசைன் பாடல் பாடட்டும்
துடிக்கும் ரத்தங்கள்
துணிந்து சேருங்கள்
பெவிகால் முத்தங்கள்
உதட்டில் போடுங்கள்
காதலின் சிம்போனி கலந்து பாடுங்கள்
மெர்குரி மேலே மேடையிடு
புது செஞ்சூரி ராகம் பாடிவிடு
அதை சுற்றும் உலகம் முற்றும் கேட்கட்டும்