Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Yeshua
Gersson Edinbaro (Official)
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
அரியணையில் இராஜாவாக வாழ்பவரே யெஷுவா
உலகை ஆளும் இராஜாவாக வாழ்பவரே யெஷுவா
உம்மை போல் தெய்வம் இந்த உலகில் இல்லை யெஷுவா
இராஜாதி இராஜா மகாஇராஜா எங்கள் யெஷுவா
அரியணையில் இராஜாவாக வாழ்பவரே யெஷுவா
உலகை ஆளும் இராஜாவாக வாழ்பவரே யெஷுவா
உம்மை போல் தெய்வம் இந்த உலகில் இல்லை யெஷுவா
இராஜாதி இராஜா மகாஇராஜா எங்கள் யெஷுவா
யெஷுவா யெஷுவா உயிர்த்தெழுந்த யெஷுவா

இரண்டாம் ஆதாமாக சாத்தானுக்கு சவாலாக
சத்துருவை ஜெயிக்க வந்த யூதராஐ சிங்கமாக
சிலுவையில் சாத்தனை நீர் மொத்தமாக அழித்துவிட்டர்
துரைத்தனம் அதிகாரங்கள் அனைத்தையும் உரிந்து போடீர்

உயரே வானத்திலும்
கீலே இந்த பூமியிலும்
மேலான ஒரே நாமம் யெஷுவா ஒரே நாமம்
யெஷுவா பெயரை சொன்னாள்
பேய்களும்தான் நடுங்குதய்யா
தீராத வியாதி எல்லாம்
நொடிப்பொழுதில் மறையுடைய

மலைகள் செம்மறி போல் துள்ளிபாய்ந்து துதிக்குதாமே
நாங்களும் பாடுகிறோம் சந்தோஷமாய் ஆடுகிறோம்
பூமி மாத்திராம யெஷுவாவை போற்றிடுது
சுற்றும் கோள்கள் எல்லாம் அப்பாவை தான் பாடிடுது