Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Sakalakalaa Doctor
Bharadwaj
Popularity · Low
+
Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
சகலகலா டாக்டர் டாக்டர்
ஜகஜாலம் அறிஞ்ச டாக்டர்
சகலகலா டாக்டர் டாக்டர்
ஜகஜாலம் அறிஞ்ச டாக்டர்
பல வேஷம் போடும் டாக்டர்
பகல் வேஷம் அறியா டாக்டர்
ஆண்கள் மனதை பறித்த டாக்டர்
பெண்களுக்கெல்லாம் பிடித்த டாக்டர்
இவர்தான் இவர்தான் யமனுக்கும் டாக்டரடா
I say இவர்தான் இவர்தான்
யோ இவரின் மனசோ வெள்ளை
யோ சொல்லில் கள்ளம் இல்லை
யோ யாரும் பெறுவார் பிள்ளை
யோ இவரு தருவார் பில்லை ஆ... ஆ
யோ இவரின் மனசோ வெள்ளை
யோ சொல்லில் கள்ளம் இல்லை
யோ யாரும் பெறுவார் பிள்ளை
யோ இவரு தருவார் பில்லை ஆ... ஆ
சகலகலா டாக்டர் டாக்டர்
சகலகலா டாக்டர் டாக்டர்
சகலகலா டாக்டர் டாக்டர்
சர்வதேசம் அறிந்த டாக்டர்
சகலகலா டாக்டர் டாக்டர்
சர்வதேசம் அறிந்த டாக்டர்
தொழில்நுட்பம் தெரிந்த டாக்டர்
தோள் வலிமை மிகுந்த டாக்டர்
எல்லா துறையும் கலந்த டாக்டர்
எல்லா கட்சியும் விரும்பும் டாக்டர்
மக்கள் மனதில் டக்கர் டாக்டரடா...
I say இவர்தான் இவர்தான்
யோ இவருக்கு உச்சியில் மச்சம்
யோ இவருக்கு பண மழை கொட்டும்
யோ இவருக்கு ரசிகரின் மட்டும்
யோ இவருக்கு நெனச்சது கிட்டும் ஆ... ஆ
யோ இவருக்கு உச்சியில் மச்சம்
யோ இவருக்கு பண மழை கொட்டும்
யோ இவருக்கு ரசிகரின் மட்டும்
யோ இவருக்கு நெனச்சது கிட்டும் ஆ... ஆ
சகலகலா டாக்டர் டாக்டர்
சகலகலா டாக்டர் டாக்டர்
சகலகலா டாக்டர் டாக்டர்
ஜனங்களுக்கு பிடிச்ச டாக்டர்
சகலகலா டாக்டர் டாக்டர்
ஜனங்களுக்கு பிடிச்ச டாக்டர்
Operation அறிந்த டாக்டர்
பரமக்குடியில் பிறந்த டாக்டர்
Foreign பறந்து படித்த டாக்டர்
பலரும் பார்க்கத் துடிக்கும் டாக்டர்
நாடும் ஏடும் போற்றும் டாக்டரடா
I say இவர்தான் இவர்தான்
யோ இவருக்கு சித்தா தெரியும்
யோ இவருக்கும் சித்தும் தெரியும்
யோ ஜனங்களின் நாடியும் தெரியும்
யோ பணங்களின் கொடியும் தெரியும் ஆ... ஆ
யோ இவருக்கு சித்தா தெரியும்
யோ இவருக்கும் சித்தும் தெரியும்
யோ ஜனங்களின் நாடியும் தெரியும்
யோ பணங்களின் கொடியும் தெரியும் ஆ... ஆ
சகலகலா டாக்டர் டாக்டர்
சகலகலா டாக்டர் டாக்டர்
சகலகலா டாக்டர் டாக்டர்
சகலகலா டாக்டர் டாக்டர்
சகலகலா டாக்டர் டாக்டர்
சகலகலா டாக்டர் டாக்டர்
சகலகலா டாக்டர் டாக்டர்
சகலகலா டாக்டர் டாக்டர்
சகலகலா டாக்டர் டாக்டர்
சகலகலா டாக்டர் டாக்டர்