Skip to content

Azhagiya Mithilai

P. B. Sreenivas
Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

ஆண்: அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாள் பெண்: பழகிடும் ராமன் வரவை எண்ணி பாதையை அவள் பார்த்திருந்தாள் பாதையை அவள் பார்த்திருந்தாள் ஆண்: அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாள் பெண்: பழகிடும் ராமன் வரவை எண்ணி பாதையை அவள் பார்த்திருந்தாள் பாதையை அவள் பார்த்திருந்தாள் பெண்: காவியக் கண்ணகி இதயத்திலே ஆ... காவியக் கண்ணகி இதயத்திலே கனிந்தவர் யார் இளம் பருவத்திலே ஆண்: கோவலன் என்பதை ஊரறியும் கோவலன் என்பதை ஊரறியும் சிறு குழந்தைகளும் அவன் பேரறியும் ஆண்: அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாள் பழகிடும் ராமன் வரவை எண்ணி பாதையை அவள் பார்த்திருந்தாள் பாதையை அவள் பார்த்திருந்தாள் ஆண்: பருவத்துப் பெண்கள் தனித்திருந்தால் ஆஹா ஓஹோ ஓஹோ ஆஹஹா பருவத்துப் பெண்கள் தனித்திருந்தால் பார்ப்பவர் மனதில் என்ன வரும் பெண்: இளையவரென்றால் ஆசை வரும் இளையவரென்றால் ஆசை வரும் முதியவர் என்றால் பாசம் வரும் முதியவர் என்றால் பாசம் வரும் பெண்: ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டால் ஆ: உள்ளத்தை நன்றாய்ப் புரிந்து கொண்டால் பெண்: இருவர் என்பது மாறிவிடும் இருவர் என்பது மாறிவிடும் இரண்டும் ஒன்றை கலந்து விடும் ஆண்: அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாள் பழகிடும் ராமன் வரவை எண்ணி பாதையை அவள் பார்த்திருந்தாள் பாதையை அவள் பார்த்திருந்தாள் அன்பு கிருஷ்ணா