Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Aaha Kalyanam
Anirudh Ravichander
Popularity · High
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஆ-ஹா கல்யாணம், ஆ-ஹா கல்யாணம்
ஆ-ஹா கல்யாணம் ஆச நூறு
ஆ-ஹா கல்யாணம், ஆ-ஹா கல்யாணம்
ஆ-ஹா கல்யாணம் கூத்தப் பாரு
பொண்ணு மாப்பிள்ள ஜோரு, ஒன்னா சேருது ஊரு
Mic'u set'u-ல பாட்டு, சேருது மனசு மாலைய போட்டு
மைய பூசுன கண்ணு, வெட்கம் பேசுது நின்னு
பையன் பாக்குற பார்வ உள்ள இருக்கு ஏதோ ஒன்னு
ஆ-ஹா கல்யாணம், ஆ-ஹா கல்யாணம்
ஆ-ஹா கல்யாணம் ஆச நூறு
ஆ-ஹா கல்யாணம், ஆ-ஹா கல்யாணம்
ஆ-ஹா கல்யாணம் கூத்தப் பாரு
மருதாணி வெச்சது யாரு? கையெல்லாம் செவக்குது பாரு
பச்ச எல பந்திய போட்டா மொத்த சனமும் தேடுது சோறு
பங்காளி சண்டைய பாரு, பத்தாது quater'u beer'u
ஏதாச்சும் சொல்லிடும் ஊரு கல்யாணத்த பண்ணிப் பாரு
ஆஹா-ஹா, ஆஹா-ஆஹா, அஹா-ஹா, ஹா கல்யாணம்
ஆஹா-ஹா, ஹா கல்யாணம் ஆச நூறு
ஆஹா-ஹா, ஆஹா-ஆஹா, ஆஹா-ஹா, ஹா கல்யாணம்
ஆஹா-ஹா, ஹா கல்யாணம் கூத்தப் பாரு
திகு-தகு-திகு-தகு-திகு-தகு-திகு-தகு டுபுப்கே
திகு-தகு-திகு-தகு-திகு-தகு-திகு-தகு டுபுப்கே
திகு-தகு-திகு-தகு-திகு-தகு-திகு-தகு
திகு-தகு-திகு-தகு-திகு-தகு-திகு-தகு டுபுப்கே
திகு-தகு-திகு-தகு-திகு-தகு-திகு-தகு
கல்கட்டு போட்டாக்கா பொஞ்சாதி திட்டுவா
கல்லடி வாங்குனாலும் கட்ட பொம்மன் போல நீயும் நிக்கணும்
கோபத்த மூட்டதான் கட்டணும்
ஊரெல்லாம் வீரமாக பேசுனாலும் வீட்டில் வாய மூடணும்
ஒருவாட்டி அவ சொன்னா மறுவாட்டி கேக்காம
சொன்னத செய்யணும், நில்லுன்னா நிக்கணும்
Superstar ஆனாலும் சிங்கமா வாழ்ந்தாலும்
வீட்டுக்குள் கொஞ்சணும், அப்பப்ப கெஞ்சணும்
சிட்டா நீ பறந்து வரணும், தொட்டா அவ மனச தொடணும்
பட்டா உன் பாசம் படணும் அன்ப நீயும் அள்ளித் தரணும்
கட்டா வரும் காசும் பணமும் வந்தா அது போகும் தெனமும்
நட்டா நம்பிக்க நடணும், செத்தாதான்டா கைய விடணும்
ஆ-ஹா கல்யாணம், ஆ-ஹா கல்யாணம்
ஆ-ஹா கல்யாணம் ஆச நூறு
ஆஹா-ஹா, ஆஹா-ஆஹா, அஹா-ஹா, ஹா கல்யாணம்
ஆஹா-ஹா, ஹா கல்யாணம் ஆச நூறு
ஆஹா-ஹா, ஆஹா-ஆஹா, ஆஹா-ஹா, ஹா கல்யாணம்
ஆஹா-ஹா, ஹா கல்யாணம் கூத்தப் பாரு
திகு-தகு-திகு-தகு-திகு-தகு-திகு-தகு டுபுப்கு