Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
SAMBAVA CLUB
Stephen Zechariah
,
Rabbit Mac
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஒருநாள் தன்ன அழிச்சிட வந்தவன வரம் கேட்டான்
மறுநாள் தல கணத்துல சிரிச்சவன பலி போட்டான்
ஒருநாள் தன்ன அழிச்சிட வந்தவன வரம் கேட்டான்
மறுநாள் தல கணத்துல சிரிச்சவன பலி போட்டான்
மதிச்சா நெஞ்சுலதான் எவனுக்குமே எடம் வெப்பான்
மிதிச்சா சத்தியமா சொல்லுறேன்டா பதில் கேப்பான்
மதிச்சா நெஞ்சுலதான் எவனுக்குமே எடம் வெப்பான்
மிதிச்சா சத்தியமா கதறிடவே உயிர் கேப்பான்
ஒரு ஊருல ராஜா இருந்தான்
அவன் பாட்டுல கோட்டைய புடிச்சான்
போராடியே ராஜியம் அமச்சான்
மனசுல மக்கள நெனச்சான், வெதச்சான்
அந்த ஒரு ஊருல ரசிகனும் இருந்தான்
அவன் தலைவன நெஞ்சுல பதிச்சான்
ஒரு கிரீடத்த தரிச்சிட நெனச்சான்
நெனச்சான் சிரிச்சான் தனி பட அமச்சிட துடிச்சான்
என் கண்ண பாத்தா என்ன பாத்தா, சம்பவ club'ah பாத்தா
என்ன பாத்தா கண்ண பாத்தா, சம்பவ club'ah பாத்தா
ஹே, ஊரே உன்ன பாத்து சிரிச்சா, உன்ன கொஞ்சம் weak'ah நெனச்சா
செற பூட்டி வெச்சாலும் எச்சாலும் சூரியன் மேலேறும் தானா
பேர சாய்க்க போட்டாலும் sketch'u, கூடருந்து செஞ்சாலும் வெச்சு
Route'ah பாத்து உன் வாழ்க்க ஓடனும் சண்டைக்கு போகாத வீணா
நெஞ்சத்தையும் எண்ணத்தையும் நீ ஒன்னா வெக்கமா ஆகாது sync'u
உன்ன தோக்க அட்ச்சாலும் சாச்சாலும் முன்னேறி வந்தாலே நீதான்டா king'u
நெஞ்சுக்குள்ள வெச்சவன் பாசத்த காசுக்கு என்னிக்கும் போடாத பங்கு
தீ புயலுக்கு நிக்காதே, நீர் வலையில சிக்காதே
Horse'u race'u crowd-டெல்லாம் horse'u-க்கு fan இல்ல நீ மறக்காத
ஒரு ஊருல
King'u-டா, king'u-டா, king
Cut-டாச்சி string, இது என்னோட ring
நா bipolar, நீ பாத்தது வேற, இது bad man sting, மக்கே
கொம்மால தள்ளி நில்லு or jawline-ல swing, பாம்-பாம்!
தல மேல கற புடிச்ச மணிமகுடம், வெளிச்சத்துக்கு வந்தா என் கண்ணு கூசிடும்
தோளுல தட்டுனா தூசி கொட்டிடும், பாம்பெல்லாம் புத்துல கல்லற கட்டிடம், uh
கண் முன் நிக்காத
வெளிச்சத்துக்கும் இருட்டுக்கும் நடுவுல பழகுன கூட்டம்
நீ சிக்காத
வரலாற பின்னால விட்டுட்டு வருவன்னு மட்டும் நெனைக்காத
இதுவரைக்கும் போதும் ஆனது நேரம்
முயலும் புயலும் வருகிற வேகம்
இது சம்பவ gang and we do it like, woh!
என் கண்ண பாத்தா என்ன பாத்தா, சம்பவ club'ah பாத்தா
என்ன பாத்தா கண்ண பாத்தா, சம்பவ club'ah பாத்தா
என் கண்ண பாத்தா என்ன பாத்தா, சம்பவ club'ah பாத்தா
என்ன பாத்தா கண்ண பாத்தா, சம்பவ club'ah பாத்தா
மழை வரும், மழை-மழை வரும்-வரும்
மழை வரும், வந்தா படை வழுக்கும்
மழை வரும், மழை வரும்
சம்பவம்னா, ஏழு மழை வரும்