Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Swasamae
S. P. Balasubrahmanyam
,
Sadhana Sargam
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
என்ன சொல்லி என்னை சொல்ல
காதல் என்னை கையால் தள்ள
என்ன சொல்லி என்னை சொல்ல-ஹ்-ஹ்-ஹ்
காதல் என்னை கையால் தள்ள
இதயம் தான் சரிந்ததே உன்னிடம் மெல்ல
சுவாசமே சுவாசமே
ஜன்னல் காற்றாகி வா
ஜரிகை பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா
ஜன்னல் காற்றாகி வா
ஜரிகை பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா
சுவாசமே சுவாசமே
சுவாசமே சுவாசமே
என்ன சொல்லி என்னை சொல்ல
காதல் என்னை கையால் தள்ள
என்ன சொல்லி என்னை சொல்ல
காதல் என்னை கையால் தள்ள
இதயம் தான் சரிந்ததே உன்னிடம் மெல்ல
வாசமே வாசமே
வாசமே வாசமே
என்ன சொல்லி என்னை சொல்ல
கண்கள் ரெண்டில் கண்கள் செல்ல
சிறகுகள் முளைக்குதே மனசுக்குள் மெல்ல
ஜன்னல் காற்றாகி வா
ஜரிகை பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா
இடது கண்ணாலே அஹிம்சைகள் செய்தாய்
வலது கண்ணாலே வன்முறை செய்தாய்
இடது கண்ணாலே அஹிம்சைகள் செய்தாய்
வலது கண்ணாலே வன்முறை செய்தாய்
ஆறறிவோடு உயிர் அது கொண்டேன்
ஏழாம் அறிவாக காதல் வர கண்டேன்
இயற்கை கோளாறில் இயங்கிய என்னை
செயற்கை கோளாக உன்னை சுற்ற வைத்தாய்
அணுசக்தி பார்வையில் உயிர்சக்தி தந்தாய்
அணுசக்தி பார்வையில் உயிர்சக்தி தந்தாய்
சுவாசமே சுவாசமே
இசை தட்டு போலே இருந்த என் நெஞ்சை
பறக்கும் தட்டாக பறந்திட செய்தாய்
நதிகள் இல்லாத அரபு தேசம் நான்
Nile நதியாக எனக்குள்ளே வந்தாய்
நிலவு இல்லாத புதன் கிரகம் நானே
முழு நிலவாக என்னுடன் சேர்ந்தாய்
கிழக்காக நீ கிடைத்தாய் விடிந்துவிட்டேனே
வாசமே வாசமே
என்ன செல்லி-ஹ்-ஹ்-ஹ்
என்ன சொல்லி என்னை சொல்ல
காதல் என்னை கையால் தள்ள-ஹ்-ஹ்
ஜன்னல் காற்றாகி வா
ஜரிகை பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா
ஜன்னல் காற்றாகி வா
ஜரிகை பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா
ஜன்னல் காற்றாகி வா (சுவாசமே)
ஜரிகை பூவாகி வா (சுவாசமே)
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா
சுவாசமே