Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Vaan Nila Nila
S.P. Balasubrahmanyam
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
Thank you so much
I request Sri AVS Raja to come to the stage
And give the momentos to Pallavi, Charan, Shailaja
It won't take much time, just a formality
இளையராஜா எல்லாம் பாவலர் சகோதரர்களில் இருக்கும்போது
இப்போ ராஜா கிட்டயே conduct பண்ணிட்டிருக்கார்
He is an arranger, excellent musician Mr.Prabhakar
ல-லலா-லலா-லலா-லலா-லலா-லலா
ல-லலா-லலா-லலா-லலா-லலா-லலா
வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா
வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா
என் தேவியின் நிலா
தேன் நிலா எனும் நிலா
என் தேவியின் நிலா
நீ இலாத நாள் எல்லாம்
நான் தேய்ந்த வெண்ணிலா
வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா
மான் இலாத ஊரிலே சாயல் கண்ணிலா
மான் இலாத ஊரிலே சாயல் கண்ணிலா
பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா
வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா
தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா
தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா
பொன்னிலா பொட்டிலா புன்னகை மொட்டிலா
அவள் காட்டும் அன்பிலா
இன்பம் கட்டிலா அவள் தேக கட்டிலா
இன்பம் கட்டிலா அவள் தேக கட்டிலா
தீதில்லா காதலால் ஊடலா கூடலா
அவள் மீட்டும் பண்ணிலா
வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா
வாழ்க்கை வழியிலா ஒரு மங்கையின் ஒளியிலா
வாழ்க்கை வழியிலா ஒரு மங்கையின் ஒளியிலா
ஊரிலா நாட்டிலா ஆனந்தம் வீட்டிலா
அவள் நெஞ்சின் ஏட்டிலா
சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா
சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா
எண்ணிலா ஆசைகள் என் நிலா கொண்டதேன்
அதைச் சொல்வாய் வெண்ணிலா
வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா
என் தேவியின் நிலா
தேன் நிலா எனும் நிலா
என் தேவியின் நிலா
நீ இலாத நாள் எல்லாம்
நான் தேய்ந்த வெண்ணிலா
வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா
Thank you sir