Skip to content

Sambo Siva Sambo

Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

ச ம்போ, சிவ ச ம்போ, சிவ ச ம்போ, சிவ ச ம்போ ஜ க மே த ந்திர ம் சுக மே ம ந்திர ம் ம னித ன் எந்திர ம் சிவ ச ம்போ! நெஞ்ச ம் ஆல ய ம் நினைவே தேவ தை தின மும் நாட க ம் சிவ ச ம்போ! ஜ க மே த ந்திர ம் சுக மே ம ந்திர ம் ம னித ன் எந்திர ம் சிவ ச ம்போ! நெஞ்ச ம் ஆல ய ம் நினைவே தேவ தை தின மும் நாட க ம் சிவ ச ம்போ! ம னிதா உன் ஜென்ம த்தில் எந்நாளும் ந ன் நாளாம் ம றுநாளை எண்ணாதே இந்நாளே பொன் நாளாம் ப ல்லாக்கைத் தூக்காதே ப ல்லாக்கில் நீ ஏறு உன் ஆயுள் தொண்ணூறு எந்நாளும் பதினாறு ஜ க மே த ந்திர ம் சுக மே ம ந்திர ம் ம னித ன் எந்திர ம் சிவ ச ம்போ! நெஞ்ச ம் ஆல ய ம் நினைவே தேவ தை தின மும் நாட க ம் சிவ ச ம்போ! அப்பாவும் தாத்தாவும் வ ந்தார்க ள் போனார்க ள் த ப்பென்ன ச ரியென்ன எப்போதும் விளையாடு அப்பாவி என்பார்க ள் த ப்பாக நினைக்காதே! எப்பாதை போனாலும் இன்ப த்தைத் த ள்ளாதே! க ல்லை நீ தின்றாலும் செறிக்கின்ற நாளின்று கால ங்க ள் போனாலே தின்னாதே என்பார்க ள் ம துவுண்டு பெண்ணுண்டு சோறுண்டு சுக முண்டு ம ன முண்டு என்றாலே சொர்க்க த்தில் இட ம் உண்டு ஜ க மே த ந்திர ம் சுக மே ம ந்திர ம் ம னித ன் எந்திர ம் சிவ ச ம்போ! நெஞ்ச ம் ஆல ய ம் நினைவே தேவ தை தின மும் நாட க ம் சிவ ச ம்போ! ல ல ல ல லி ல ல ல ல லி ல ல ல ல லி ல சிவ ச ம்போ ல ல ல ல லி ல ல ல ல லி ல ல ல ல லி ல சிவ ச ம்போ