Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Karuppu Nerathazhagi
G. V. Prakash
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
அடி பிச்சிப்பூ, உன்ன பார்த்தப்போ வார்த்த வர்ல உன்ன வர்ணிக்கத்தான்
அடி கருப்பு நெறத்தழகி
அடி கருப்பு நெறத்தழகி
அடி கருப்பு நெறத்தழகி, ஒதட்டு செவப்பழகி
சில்லறைய செதறிட்டன்டி
உன் சிரிப்பில் சில்லறைய செதறிட்டன்டி
உன் குங்கும ஒதட்ட வச்சி குலுங்க சிரிக்கையில
இதழ் ரெண்டும் துடிக்குதடி
அத பாத்து என் மனசு தவிக்குதடி
உன் ஒதட்டுக்கு சொந்தக்காரன்டி நான் insurance'u பண்ணிருக்கன்டி
உன் ஒதட்டுக்கு சொந்தக்காரன்டி நான் insurance'u பண்ணிருக்கன்டி
கட்டுக்கோப்பில் வாழ்ந்தவன்டி, கட்டுப்பாட்டில் இருந்தவன்டி
கலஞ்சது என் தவம்டி
உன்ன பாத்து கலஞ்சது என் தவம்டி
அடி கருப்பு நெறத்தழகி
அடி கருப்பு நெறத்தழகி
அடி கருப்பு நெறத்தழகி, ஒதட்டு செவப்பழகி
சில்லறைய செதறிட்டன்டி
உன் சிரிப்பில் சில்லறைய செதறிட்டன்டி
கூந்தலது நீளமில்ல, ஆளும் கூட உயரமில்ல
அதான்டி உன் அழகு
என்ன ஆசபட வச்ச அழகு
ஒல்லியான தேகம் இல்ல, பர்மனான body இல்ல
செதுக்கி வச்ச தேரழகு
உன்ன தேடி வர வச்ச அழகு
பிச்சிப்பூவின் பேரழகு, மொத்தத்தில் நீ தேரழகு
பிச்சிப்பூவின் பேரழகு, மொத்தத்தில் நீ தேரழகு
உன்னபோல பெண்ணொருத்தி உலகத்துல பாத்ததில்ல
உன்னிடத்தில் என்ன தந்தன்டி
அடி பெண்ணே, உன்னவிட்டு போகமாட்டன்டி
அடி கருப்பு நெறத்தழகி
அடி கருப்பு நெறத்தழகி
காத மூடும் மாட்டல் இல்ல, தோள தட்டும் தோடு இல்ல
இதான்டி உன் அழகு
உன்ன ஆசபட வச்ச அழகு
மூக்கு தொடும் முத்துகல்லு, காத காட்டும் பச்சகல்லு
இதான்டி உன் அழகு
என்ன தேடி வர வச்ச அழகு
அன்ன நட உன் அழகு அதில் பின்னும் இடை தேரழகு
அன்ன நட உன் அழகு அதில் பின்னும் இடை தேரழகு
உன்னிடத்தில் என்னுயிர மொத்தமாக அடகு வச்சன்
திருப்பிக்கொள்ள வழி இல்லடி
அடி பெண்ணே, திருப்பி தந்தா வாங்கமாட்டன்டி