Skip to content

Mona Gasolina

Mano, Neeti Mohan
Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

Overview Lyrics Listen Videos Artists Main results மோனா மோனா மோனா மோனா ஹேய் மோனா மோனா மோனா gasolina மோனா மோனா மோனா மோனா ஹேய் மோனா மோனா மோனா gasolina அடி மோனா my dear gasolina நெஞ்சு தானா குதிக்குதடி trampoline-ஆ உன் கண்ணு compass-ஆ நான் உன் கொலம்பஸ்சா நங்கூரம் நான் போட நீ ஆட கடல் வெடிக்குது பட்டாசா ஹா ஹேய் ஹோ ஹூஹு ஹா ஹேய் ஹோ ஹுஹு ஹே ஹேய் Señora Gasolina நான்தானே ஹான் லிங்கா ஆடலாம் ஜிங்காலிங்கா ஹே நான் இங்க தங்கும் முன்னே நீதான் King-ஆ? கப்பலில தீ வச்ச கடலில தீ வச்ச காத்தோடு காத்தாக என் நெஞ்சில் தீ வச்ச மோனா மோனா மோனா மோனா ஹே மோனா மோனா மோனா gasolina மோனா மோனா மோனா மோனா ஹே மோனா மோனா மோனா gasolina Casana casana போல உன் மோனா பொற்காச நீ அள்ள திறக்க வா நீ தானே Mi Niña Bonita gasolina நீ தானே bonita gasolina சாரங்கி நரம்பா நான் ஏங்கிக் கிடந்தேன் நீ என்ன உரச நான் என்ன மறந்தேன் பீரங்கிக் குழலில் நான் தூங்கிக் கிடந்தேன் நீ காதலக் கொளுத்த நான் வானில் பறந்தேன் உன் வில்லா சொல்லா எதில் என்னை சாய்ச்ச? கள்ளா கள்ளா மனசில் தீ பாய்ச்ச யாரும் என்னை இது முன்ன கொள்ளை அடிச்சது இல்லையே மோனா மோனா மோனா மோனா ஹேய் மோனா மோனா மோனா gasolina அடி மோனா my dear gasolina நெஞ்சு தானா குதிக்குதடி trampoline-ஆ அம்படிச்சு மீன் பிடிச்சேன் அம்படிச்சு மான் கடிச்சேன் என்னோட கண்ணோட அம்பால தேனே உன்ன குடிச்சேன் நான் தானே நான் தானே bonita gasolina நான் தானே bonita gasolina உன் கட்டவிரலில் நான் ரேகை எடுத்தேன் அதை நெத்தியில வச்சு நான் உன்னத் தொறந்தேன் நான் கன்னி கணினி போல் பூட்டிக்கிடந்தேன் முத்தம் வச்சு நீ தொறக்க காதல் சுரந்தேன் High tech-ஆ tech-ஆ இதயத்தை hack பண்ணேன் உள்ள உள்ள என்னையே நான் பார்த்தேனே யாரும் என்னை இதுவரை சிறை பிடிச்சது இல்லையே மோனா மோனா மோனா மோனா ஹேய் மோனா மோனா மோனா gasolina மோனா மோனா மோனா ஹேய் மோனா மோனா மோனா gasolina அடி மோனா my dear gasolina நெஞ்சு தானா குதிக்குதடி trampoline-ஆ உன் கண்ணு compass-ஆ நான் உன் கொலம்பஸ்சா நங்கூரம் நான் போட நீ ஆட கடல் வெடிக்குது பட்டாசா ஹா ஹேய் ஹோ ஹூஹு ஹா ஹேய் ஹோ ஹுஹு ஹே ஹேய் Señora Gasolina நான்தானே ஹான் லிங்கா ஆடலாம் ஜிங்காலிங்கா ஹே நான் இங்க தங்கும் முன்னே நீதான் King-ஆ? உன் கண்ணு compass-ஆ நான் உன் கொலம்பஸ்சா நங்கூரம் நான் போட நீ ஆட கடல் வெடிக்குது பட்டாசா