Skip to content

Aaruyire

A. R. Rahman, Chinmayi Sripaada, Murtuza Khan & Qadir Khan
Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

தம் தர, தம் தர மாஸ்த்-மாஸ்த் தர, தம் தர, தம் தர மாஸ்த்-மாஸ்த் தர, தம் தர, தம்-தம், என் ஆசை தாவுது உன் மேலே தம் தர, தம் தர மாஸ்த்-மாஸ்த் தர, தம் தர, தம் தர மாஸ்த்-மாஸ்த் தர, தம் தர, தம்-தம், என் ஆசை தாவுது உன் மேலே ஆருயிரே மன்னிப்பாயா? மன்னிப்பாயா? சொல்லடி, என் சகியே ஆருயிரே மன்னிப்பாயா? மன்னிப்பாயா? சொல்லடி, என் சகியே, ஓ நீயில்லாத ராத்திரியோ காற்றில்லாத இரவாய் ஆகாதோ? ஆருயிரே மன்னிப்பாயா? மன்னிப்பாயா? சொல்லடி, என் சகியே ஆருயிரே என்னை மன்னிப்பாயா? மன்னிப்பாயா? சொல், என் சகியே, ஓ தம் தர, தம் தர மாஸ்த்-மாஸ்த் தர, தம் தர, தம் தர மாஸ்த்-மாஸ்த் தர, தம் தர, தம்-தம், என் ஆசை தாவுது உன் மேலே தம் தர, தம் தர மாஸ்த்-மாஸ்த் தர, தம் தர, தம் தர மாஸ்த்-மாஸ்த் தர, தம் தர, தம்-தம், என் ஆசை தாவுது உன் மேலே க-க-ரி-ச ச-ச-ச-ச-ச-ப-ம-க, க-ரி-ச ச-ரி-க, ரி-க-ம, க-ம-ப, ம-க-ரி-ச ச-ச-ச-ச-நி-ரி-ச-ரி-ச-நி-த-நி-ச-ப-த-ம-ம-ப-ம-க-க க-ம-ப-த-ம-க-ம-ரி, க-ப-ப-ச-நி-ரி-ச-நி-ச-ப-ம-க-ம ப-ப-ச-நி-ரி, ச-நி-ச-ப-ம-க, ம-ப-த-நி-த-நி-த-ப-ம-ப-க-ம-ப ஓஹோ, ஓ-ஓ-ஓ-ஓ ஓஹோ-ஓஹோ-ஓஹோ, ஓ-ஓ-ஓ-ஓ ஆனால் என்னைவிட்டு போனால் எந்தன் நிலா சோர்ந்து போகும் வானின் நீளம் தேய்ந்து போகுமே முன்கோபக் குயிலே பித்து-பித்துகொண்டு தவிப்பேன்-தவிப்பேன் உன்னை எண்ணி நான் வாடி போவேன் நீயில்லாமல் கவிதையும் இசையும் சுவையே தராது ஐந்து புலன்களின் அழகியே ஆருயிரே மன்னிப்பாயா? மன்னிப்பாயா? சொல்லடி, என் சகியே, ஓ தம் தர, தம் தர மாஸ்த்-மாஸ்த் தர, தம் தர, தம் தர மாஸ்த்-மாஸ்த் தர, தம் தர, தம்-தம், என் ஆசை தாவுது உன் மேலே ஓஹோ, ஓ-ஓ-ஓ-ஓ ரோஜா பூவை ரோஜா பூவை முள் காயம் செய்தால் நியாயமா? பேசி-பேசி என் ஊடல் என்ன தீருமா? இல்லாமலே வாழ்வது இன்பம் இருந்தும் இல்லை என்பது துன்பம் அகிம்சை முறையில் நீ கொல்லாதே தம் தர, தம் தர மாஸ்த்-மாஸ்த் தர, தம் தர, தம் தர மாஸ்த்-மாஸ்த் தர, தம் தர, தம்-தம், என் ஆசை தாவுது உன் மேலே ஆருயிரே மன்னிப்பேனா? மன்னிப்பேனா? சொல்லய்யா, என் உயிரே ஆருயிரே மன்னிப்பாயா? மன்னிப்பாயா? சொல்லடி, என் சகியே, ஓ நீயில்லாத ராத்திரியோ காற்றில்லாத இரவாய் ஆகாதோ? தம் தர, தம் தர மாஸ்த்-மாஸ்த் தர, தம் தர, தம் தர மாஸ்த்-மாஸ்த் தர, தம் தர, தம்-தம், என் ஆசை தாவுது உன் மேலே தம் தர, தம் தர மாஸ்த்-மாஸ்த் தர, தம் தர, தம் தர மாஸ்த்-மாஸ்த் தர, தம் தர, தம்-தம், என் ஆசை தாவுது உன் மேலே