Skip to content

Endhira Logathu Sundariye

Sid Sriram • Shashaa Tirupati
Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

என் உயிரே உயிரே battery ஏ எனை நீ பிரியாதே என் உயிரே உயிரே battery ஏ துளியும் குறையாதே எந்திர லோகத்து சுந்தரியே எங்களில் காதலை சிந்துரியே Engine-ஐ அள்ளி கொஞ்சுறியே ஹே. மின்சார சம்சாரமே ரத்தம் அல்ல கன்னம் தன்னில் முத்தம் வைக்கட்டா? புத்தம் புது java ரோஜா பூக்க செய்யட்டா? சுத்தம் செய்த data மட்டும் ஊட்டி விடட்டா? ஹே . உன் bus-இன் conductor நான் என் உயிரே உயிரே battery ஏ எனை நீ பிரியாதே என் உயிரே உயிரே battery ஏ துளியும் குறையாதே என் உயிரே உயிரே battery ஏ எனை நீ பிரியாதே என் உயிரே உயிரே battery ஏ துளியும் குறையாதே எங்களில் காதலை சிந்துரியே Engine-ஐ அள்ளி கொஞ்சுறியே ஹே. மின்சார சம்சாரமே என் censor-க்கு உணர்வும் உணவும் நீ என் cable வலி தரவும் பொறவும் நீ என் விசைப்பொறி இயக்கும் மயக்கம் நீ என் neuron எல்லாம் நிறையும் நிலவும் நீ என் கூறும் பதிவே என் கடவு சொல்லே என் தனி மடி-கணினி ரஜினி நீ இலக்கும் இலக்கும் இரும்பும் நீ இன்றே உருகி ஒன்றாய் ஆவோம் வா வா வா என் Aava நீ தான் இனி Mega ஓ mega நீ தான் இனி Love you from Zero To eternity என் உயிரே உயிரே battery ஏ எனை நீ பிரியாதே என் உயிரே உயிரே battery ஏ துளியும் குறையாதே என் உயிரே உயிரே battery ஏ எனை நீ பிரியாதே என் உயிரே உயிரே battery ஏ துளியும் குறையாதே எந்திர லோகத்து சுந்தரியே எங்களில் காதலை சிந்துரியே Engine-ஐ அள்ளி கொஞ்சுறியே ஹே. மின்சார சம்சாரமே ரத்தம் அல்ல கன்னம் தன்னில் முத்தம் வைக்கட்டா? புத்தம் புது java ரோஜா பூக்க செய்யட்டா? சுத்தம் செய்த data மட்டும் ஊட்டி விடட்டா? ஹே . உன் bus-இன் conductor நான் என் உயிரே உயிரே battery ஏ எனை நீ பிரியாதே என் உயிரே உயிரே battery ஏ துளியும் குறையாதே என் உயிரே உயிரே battery ஏ எனை நீ பிரியாதே என் உயிரே உயிரே battery ஏ துளியும் குறையாதே