Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Thamizh Naattil
Paalakadu Sriram
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஹே தமிழ் நாட்டில் எல்லோருக்கும்
எதிர்காலம் நல்லருக்கோம்
தமிழ் நாட்டில் எல்லோருக்கும்
எதிர்காலம் நல்லருக்கோம்
ஒரு வார்த்தை சொன்னாலும் நான்
உண்மைய சொல்வேன்டா
மகாராசன் பல்லவன்தான்
மலை ஏற சொல்லவந்தான்
கடல் ஓரம் கட்டி வெச்ச
சிற்ப்பத்த பாரேண்டா
இங்கு நல்லவன் யாருமில்ல
நான் பல்லவன் பெற புள்ள
இந்த ஊற போட்ட தோட்டத்துக்கு
காவல்காரன் நாந்தாண்ட
ஆனா ஆவனாவே அறியாதைய
ஹோய்
ஆனா நாலு பாஷா தெரியும் போய்ய
ஹே தமிழ் நாட்டில் எல்லோருக்கும்
எதிர்காலம் நல்லருக்கோம்
அர யா யா
பல்லவனின் பெற சொல்ல
சிற்பங்கள செஞ்சு வெச்சான்
உன்னுடைய பெற சொல்ல
என்ன செஞ்சே நீ - மஞ்ச
வைக்கோல் ஆல செஞ்சு வெச்ச
கண்ணு குட்டி நீ
அர யா யா
கடற்கற ஓரத்துல
கலங்கற வேலைக்குதான்
ஒத்த கண்ணால் வழிய காட்டி
கௌன்டி நிக்குதே - உனக்கு
ரெண்டு கண்ணும் இருந்தும் கூட
பார்வை நல்லால்லே
இந்த வெள்ளைக்கார
எங்களுக்கு சொந்தக்காரன்
இங்கு வெள்ளையான
வெளியரிய சொல்லவே
சொல்லவே சொல்லவே மாட்டேன்ட
ஆனா ஆவனாவே அறியாதைய
அடி
ஆனா நாலு பாஷா தெரியும் போய்ய
போட
ஹே தமிழ் நாட்டில் எல்லோருக்கும்
எதிர்காலம் நல்லருக்கோம்
அர யா யா
பாரங்கல்லு உள்ளுக்குள்ளே
கூழன்கல்லு பொண்ணு நானு
பம்பரம்மா சுத்தி சுத்தி
ஆட்டம் போடுவேன்
ஆஹ கனடிச்ச ஒட்டு மொத்தம்
கூட்டம் சேர்வேன்
அர யா யா
அர்ஜுனரு வில்லுகாறேன்
ஆஞ்சனார் டில்லுகாறேன்
கம்பி போல மீச வெச்ச
கட்டபோம்மண்ட - எனக்கு
அம்மா அப்பா எல்லாம்
இந்த கல்லு போம்மா தான்
இந்த பாறை என்ன
பூமி தாயின் கர்ப்பம் தானே
இந்த கர்பத்துக்குள்ளே
எத்தனையோ சிற்பத்த
சிற்பத்த சிற்பத்த பாரேன் டா
ஆ ஆனா ஆவனாவே அறியாதைய
ஹோய்
ஆனா நாலு பாஷா தெரியும் போய்ய
ஹோய்
ஆனா ஆவனாவே அறியாதைய
ஆனான நாலு பாஷா தெரியும் போய்ய
ஹே தமிழ் நாட்டில் எல்லோருக்கும்
அட எதிர்காலம் நல்லருக்கோம்
ஹே தமிழ் நாட்டில் எல்லோருக்கும்
எதிர்காலம் நல்லருக்கோம்
ஒரு வார்த்தை சொன்னாலும் - நான்
உண்மைய சொல்வேன் டா
மகாராசன் பல்லவன்தான்
மலை ஏற சொல்லவந்தான்
கடல் ஓரம் கட்டி வெச்ச
சிற்ப்பத்த பாரேண்ட
இங்கு நல்லவன் யாருமில்ல
நான் பல்லவன் பெற புள்ள
இந்த ஊற போட்ட தோட்டத்துக்கு
காவல்காரன் நாந்தாண்ட
ஆனா ஆவனாவே அறியாதைய
ஹோய்
ஆனா நாலு பாஷா தெரியும் போய்ய