Panimalare
Popularity · Low
Listen
YouTube
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
ஏய் பனி மலரே
இளன் குளிரே
சுடுவது தீய நீயா
ஏய் வளர் பிறையே
புது மழையே
தொடுவது நீயா தீயா
யாரோடும் கோராத இன்பங்கள்
நீ தந்தாய்
காதூரம் கெளத மௌனத்தில்
நீயே நின்றாய்
ஏய் பனி மலரே
இளன் குளிரே
சுடுவது தீய நீயா
ஏய் வளர் பிறையே
புது மழையே
தொடுவது நீயா தீயா
பேசாதே
குளிர் வீசாதே
பேசாதே
குளிர் வீசாதே
தென்தாதே
மலர் தாங்காதே
இதற்கு நான் இனங்கவா
என்னோடு நீ ஒன்று ஆக வா
என்னோடு நீ ஒன்று ஆக வா
ஒன்ட்ராகா வா ஒன்ட்ராகா வா
வா வா வா வா வா வா வா வா வா
வாஆஆ ஹாஆ ஆஆ
யாரோடும் கோராத இன்பங்கள்
நீ தந்தாய்
காதூரம் கெளத மௌனத்தில்
நீயே நின்றாய்