Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kudi Magane
T. M. Soundararajan, L. R. Eswari
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
குடிமகனே
பெருங்குடிமகனே
நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு
கொடுத்து எடுக்கட்டுமா கொஞ்சம் எனக்கு
குடிமகளே
பெருங்குடிமகளே
நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு
கொடுத்து எடுக்கட்டுமா கொஞ்சம் எனக்கு
இடைவிட்ட பூவினால் கடைவைத்து காட்டுவேன்
கணிவிட்ட மார்பில் சூடுவேன்
எது வரை போகுமோ... அஹ்ஹா... அது வரை போகலாம்... ஹாஹ் ஹாஹ் ஹா...
எது வரை போகுமோ... அது வரை போகலாம்...
புதுவகை ரசனையோடு பார்க்கலாம்
பகலுக்கு அதிசயம் இரவுக்கு அவசியம்
பழகிவிட்டால் என்ன ரகசியம்
கனிவிட்ட மாமரம் அணிலுக்கு மாத்திரம்
காதலில் வேறென்ன சாஸ்திரம்
குடிமகனே
பெருங்குடிமகனே
நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு
கொடுத்து எடுக்கட்டுமா கொஞ்சம் எனக்கு
கடலென்ன ஆழமா கருவிழி ஆழமா
இறங்குங்கள் மயங்கி நாம் நீந்தலாம்
ஆயிரம் கணங்களில் ஆஹ்ஹா... அடிக்கடி நீந்தினேன்... லால் ல ல
ஆயிரம் கணங்களில் அடிக்கடி நீந்தினேன்
ஆழத்தை இங்கு தானே காணலாம்
ஹோய் ஆண்டவன் படைப்பிலே ஆனந்தம் ஒருவகை
பார்த்ததில்லை நான் இதுவரை
வேண்டிய அளவிலும் விடிகின்ற வரையிலும்
பார்த்து வைப்போம் நாம் பலமுறை
குடிமகனே
பெருங்குடிமகனே
நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு
கொடுத்து எடுக்கட்டுமா கொஞ்சம் எனக்கு