Skip to content

All Day Jolly Day - Original

Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

All day jolly day kavalaikkellaam holiday College vaazhkaiyil endrum holiday Isai ennum everestil yerum Koottani seekiran kidaikkum symphony Idhu oru azhagiya ilamai colony ye Pudhumai so many ye Life is a life is a game show Music enbathu thrill show(2) Chinna heartil latcham narambu Adhai mella sundi paarkkum Adhan paer enna isai Ullangaiyil aayul regai Adhai innum neelam akkum Power enna adhu isai Oru chemical maatrathai Tharum medicine thaan isai Oru physical yetrathai Tharum medicine thaan isai Uyirodu vanthu vazhiyuthu isai Isai thaan intha ulagathin thisai Intha music seiyum magic-ai paar All day ... Flower show-ve intha vaazhkai Adhil varum narumaname Ilamaiyin oru gunam Mottu pottu kattip poda Idhayathin fracture illai Anubavi dhinam dhinam Antha love birds paattukku Nam mkey board isaikkalaam Antha kuyilgal kuralaith thaan Vaa digitalil padhiyalaam Ini yethu inge ilamaikku narai Kidaiyaathu oru vidhi varai murai Noottraandu ini nam thisai vasame Ye ye ye ye All day ... ஆல் டே ஜாலி டே கவலைக்கெல்லாம் ஹாலிடே காலேஜ் வாழ்க்கையில் என்றும் ஹாலிடே இசையென்னும் எவெரெஸ்டில் ஏறும் கூட்டனி சீக்கிரம் கிடைக்கும் சிம்பனி இது ஒரு அழகிய இளமை காலனியே புதுமை so many-யே Life is a life is a game show Music என்பது thrill show Life is a life is a game show Music என்பது thrill show சின்ன heart-டில் லட்சம் நரம்பு அதை மெல்ல சுண்டி பார்க்கும் அதன் பேரென்ன இசை உள்ளங்கையில் ஆயுள் ரேகை அதை இன்னும் நீளம் ஆக்கும் பவர் என்ன அது இசை ஒரு கெமிக்கல் மாற்றத்தை தரும் medicine தான் இசை ஒரு physical ஏற்றதைத் தரும் இசை தான் மெல்லிசை உயிரோடு வந்து வலியிது இசை இசைதான் இந்த உலகத்தின் திசை இந்த மியூசிக் செய்யும் மேஜிகை பார் Flower ஷோவே இந்த வாழ்க்கை அதில் வரும் நருமனமே இளமையின் ஓரு குணம் மொட்டு போட்டு கட்டி போட இதயத்தின் fracture இல்லை அனுபவி தினம் தினம் அந்த love birds பாட்டுக்கு நாம் key board இசைக்கலாம் அந்த குயில்கள் குரலைத்தான் வா digital-லில் பதியலாம் இனி ஏது இங்க இளமைக்கு நரை கிடையாது ஒரு விதி வரை முறை நூற்றாண்டு இனி நம் திசை வசமே யே யே யே யே ஆல் டே