Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Arugey Arugey
Armaan Malik
,
Jakes Bejoy
,
Vignesh Ramakrishna
Popularity · Low
+
Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
விஆர்ஆல்ஹர் for யூ எதிங்வி பைன்
அருகே அருகே
அவளும் வந்தாலே
என்லையே அலையே
அடித்தே போனாலே
விதியே விதியே
விரும்பி வந்தாலே
வெம்மதியே
மதியே மயக்கி போனாலே
பூவில்லாமல்
வீசும் வாசம் நீயே
அளவில்லாமல்
ஏறும் ஆசை நீயே
காயத்தில்
மயங்கள் செய்தாயே
ரங்க கிளியே
ரங்க கிளியே உன் விழியில் விழுந்தேனே
மின்னல் ஒளியே
மின்னல் ஒளியே உன் மொழியில் வழிந்தேனே
வெள்ளியலே
வெள்ளியலே மறுபிறவி பிறந்தேனே
உறையான
உனக்காகதேனே
அழக
அருக அவளும் வந்தாலே
என் மலையால
அடித்து போனாலே
கனாவென
போகாதே
நீ வேனா வென
மாறாதே
நீ இல்லாத
என்ல்லாமே
நீ கயல்
விழியே
நான்
இலையாய்
உன்னோடயே
போகிறேன்
வழியே
வேண்டாம்
என நீந்தினேனே
மழை வரும் பொழுதென
மறைகிற வெயிலென
மதி கட்ட முடியன
மடி வந்த உயிரென
துணைவர இனையென
விதி மலர் மலர்ந்திடுதே
தங்க கிளியே
தங்க கிளியே விழியில் ேந்தேனே
மின்னலொளியே
மின்னலொளியே உன் மொழியில் மயந்தேனே
வெள்ளியலையே
வெள்ளியலையே மறுபிறவி பிறந்தேனே
உறையாக
ஒரு காதல் கொள்ந்தேனே
அருகே அருகே
அவளும் வந்தாளே
என்லையால
அடித்தே போனாலே
வரைய
கொள்ளை ஆசை
களையாதே
எந்த உறவு
முடியாதே
பாதம் கண்ட இந்த பாதை பெண்ணே
என்றும் குறையாதே
என்றும் என்னும்
சிரிக்காதே
என்னில் ஓடி
அளவாதே
தீர தீர குறையாமல்
கூடும் காதல் அடங்காதே
தங்க கிளியே
தங்க கிளியே நெஞ்சிலே ஓடும்
பிள்ளை மொழியே
மின்னல் ஒளியே
மின்னல் ஒளியே
சென்னலில்லை ஆடும்
சித்த குடியே
மொழியே
எண்ணி கொடியே
அத்தனையும்
நீயும் ரெண்டு விளியே
தங்க கிளியே
தங்க கிளியே
மின்னல் ஒளியே
மின்னல் ஒளியே
அருகே அருகே
அவளும் வந்தாளே
அழக அருக
அவளும் வந்தாலே
அடித்து போனாலே