Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Amali Thumali (From "KO")
Harris Jayaraj, Chinmayi, Hariharan, Shweta Mohan and Viveka
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
அமளி-துமளி நெளியும் valley எனை கவ்விக்கொண்டதே
அழகு இடுப்பின் ஒருபாதி எனை அள்ளிச் சென்றதே
Columbus கனவிலும் நெனைக்காத ஒரு தேசம் அழைக்குதே
கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே குளிர் காற்றும் வீசுதே
ரோஜா பூவும்
அடி முள்ளில் பூக்கும் என அறிவேனே
தீண்டா முள்ளில்
இந்த பூவும் பூத்ததொரு மாயம்
மாறி, மாறி
உன்னை பார்க்கச் சொல்லி விழி கெஞ்சும்
எந்தன் நெஞ்சோடு-நெஞ்சோடு காதல் பொங்கி வருதே (ஊ)
அமளி-துமளி நெளியும் valley எனை கவ்விக்கொண்டதே
அழகு இடுப்பின் ஒருபாதி எனை அள்ளிச் சென்றதே (ஹே)
Columbus கனவிலும் நெனைக்காத ஒரு தேசம் அழைக்குதே
கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே குளிர் காற்றும் வீசுதே
வாயென சொல்லவும் தயக்கம், மனம் போயென தள்ளவும் மறுக்கும்
இங்கு காதலின் பாதையில் அனைத்தும் அட பெருங்குழப்பம்
ஆறுகள் அருகினில் இருந்தும், அடைமழை அது சோவென பொழிந்தும்
அடி நீ மட்டும் தூரத்தில் இருந்தால் நா வரண்டு விடும்
ஹே கூவா, கூவா-கூவா-கூவா குயிலேது?
ஹே தவ்வா, தவ்வா-தவ்வா-தவ்வா மனமேது?
ஓ முதல்மழை நனைத்ததை போலே, முதல்துணை அணைத்ததை போலே
குதிக்கிறேன்-குதிக்கிறேன் மேலே, ஆருயிரே
ஓ எனக்குனை கொடுத்தது போதும், தரைத் தொட மறுக்குது பாதம்
எனக்கினி உறக்கமும் தூரம், தேவதையே
அமளி-துமளி நெளியும் valley எனை கவ்விக்கொண்டதே
அழகு இடுப்பின் ஒருபாதி எனை அள்ளிச் சென்றதே
Columbus கனவிலும் நெனைக்காத ஒரு தேசம் அழைக்குதே
கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே குளிர் காற்றும் வீசுதே
கால்களில் ஆடிடும் கொலுசு அதன் ஓசைகள் பூமிக்கு புதுசு
அதை காதுகள் கேட்டிடும் பொழுது நான் கவி அரசு
மேற்கிலும் சூரியன் உதிக்கும், நீர் மின்மினி சுற்றிலும் கொதிக்கும்
அட அருகினில் நீ உள்ள வரைக்கும் மிக மணமணக்கும்
ஹே பூவா, பூவா-பூவா-பூவா சிரிப்பாளே
ஹே அவ்வா, அவ்வா-அவ்வா-அவ்வா தீர்த்தாயே
ஹே சுடாமலே அணிகலன் இல்லை, தொடாமலே உடல் பலன் இல்லை
விடாமலே மனதினில் தொல்லை, காதலியே
தொடத் தொட இனித்தன இல்லை, இடைவெளி மிகப்பெரும் தொல்லை
அடையலாம் மகிழ்ச்சியின் எல்லை கூடலிலே ஓ
அமளி-துமளி நெளியும் valley எனை கவ்விக்கொண்டதே
அழகு இடுப்பின் ஒருபாதி எனை அள்ளிச் சென்றதே
Columbus கனவிலும் நெனைக்காத ஒரு தேசம் அழைக்குதே
கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே குளிர் காற்றும் வீசுதே
ரோஜா பூவும்
அடி முள்ளில் பூக்கும் என அறிவேனே
தீண்டா முள்ளில்
இந்த பூவும் பூத்ததொரு மாயம்
மாறி, மாறி
உன்னை பார்க்கச் சொல்லி விழி கெஞ்சும்
எந்தன் நெஞ்சோடு-நெஞ்சோடு காதல் பொங்கி வருதே