Kurumba Reprise (From "Tik Tik Tik") - Mother's Love
Popularity · Low
Listen
YouTube
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
குறும்பா...
குறும்பா...
குறும்பா...
குறும்பா...
வலிகள் மகிழ்ந்தேன் உன்னால்
பல நாள் சிரித்தேன் உன்னால்
சில நாள் அழுதேன் உன்னாலே...
என்னை நான் உணர்தேன் உன்னால்
எடையும் குறைதேன் உன்னால்
வரங்கள் நிறைந்தேன் உன்னாலே...
கோபம் வந்தால் என்னை அடிபாய் நான் இருகிடுவேன்
கட்டிக்கொண்டு முத்தம் கொடுபாய் நான் உருகிடுவேன்
உருகிடுவேன். . . . . .
குறும்பா என் உலகம் நீதான் டா குறும்பா என் விடியல் நீதான் டா
குறும்பா என் உலகம் நீதான் டா குறும்பா என் விடியல் நீதான் டா
பள்ளிக்குள் நீ புகும் போதோ வெற்றிடமாகும் நெஞ்சம்
உன் பள்ளி விடுமுறை என்றால் அஞ்சும்...
சாப்பிட கூப்பிடத்தானே எத்தனை கோடி லஞ்சம்
ஆனாலும் தட்டில்
பாதி எஞ்சும்
எந்தன் ஆடை எல்லாமே கசங்கி கிழியும் உன்னால்
எந்தன் கன்னம் ரெண்டோடு முத்த தழும்பு உன்னால்
உந்தன் குறும்பு மரபனு எவ்வழி கொண்டாய் எனக்கு தெரியாதா...
குறும்பா என் உலகம் நீதான் டா குறும்பா என் விடியல் நீதான் டா
குறும்பா என் உலகம் நீதான் டா குறும்பா என் விடியல் நீதான் டா
குளியல் அறையில் ஒரு போர் கார்ட்டூன் நிருத்த ஒரு போர்
தினமும் போர்கள் நம் உள்ளே...
பனிக்கூழ் பகிர ஒரு போர்
இரவில் உரங்க ஒரு போர்
அழகாய் போர்கள் நம் உள்ளே
விண்ணை விட்டு என்னில் வந்தாயே என் உளம் குளிர
அன்னை என்று பட்டம் தந்தாயே
நாம் தலை நிமிர
தலை நிமிர...
குறும்பா என் உலகே நீதான் டா
குறும்பா என் விடியல் நீதான் டா
குறும்பா என் உதிரம் நீதான் டா
குறும்பா என் உயிரே நீதான் டா...