Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Nenjam Ennum
Kalpana
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
நெஞ்சம் எனும் ஊரினிலே
காதல் எனும் தெருவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை கட்டிகொள்ள வந்தாயே
வாழ்க்கை எனும் வானத்திலே
மனசு எனும் மேகத்திலே
ஆசை எனும் மழையினிலே
என்னை சொட்ட-சொட்ட நனைத்தாயே
நான் தனியாய்-தனியாய் இருந்தேனே
நீ துணையாய்-துணையாய் வந்தாயே
இன்று இதமாய்-இதமாய் தொலைந்தேனே, காதலே
நெஞ்சம் எனும் ஊரினிலே
காதல் எனும் தெருவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை கட்டிகொள்ள வந்தாயே
ஹே காத்துல ஏணி வச்சு
உன் மூச்சுல எறங்கிடுவேன்
நெருப்புல வீடு கட்டி
உன் நெனப்புல வாழ்ந்திடுவேன்
ஆஹா, பேனா எடுத்தா தானா கைகள் உன் பேரத்தான் எழுதிடுதே
கோயில பாத்தா தானா கைகள் உனக்காகத்தான் கும்பிடுதே
நெஞ்சம் எனும் ஊரினிலே
காதல் எனும் தெருவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை கட்டிகொள்ள வந்தாயே
B-o-y boy, boy'யின்னா பையன்
G-i-r-l girl, girl'ன்னா பொண்ணு
This girl is so hot that will make him crazy
They're just gonna rock, so take it easy
இந்த ரெண்டு பேருகுள்ளயும் touching-touching
அட anytime anywhere kissing-kissing
கண்ணுல கயிறு கட்டி
உன் உருவத்த புடிச்சிக்குவேன்
மண்ணுல நான் விழுந்து
உன் நிழலையும் ஏந்திக்குவேன்
மழை வரும்போது நீ வந்து ஒதுங்க கூந்தல விரிச்சு கொட புடிப்பேன்
நீ அழ வேண்டாம் இந்திய நாட்டில் வெங்காயத்தை தடை விதிப்பேன்
நெஞ்சம் எனும் ஊரினிலே
காதல் எனும் தெருவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை கட்டிகொள்ள வந்தாயே
B-o-y boy, boy'யின்னா பையன்
G-i-r-l girl, girl'ன்னா பொண்ணு
This girl is so hot that will make him crazy
They're just gonna rock, so take it easy