Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Vanguda 420 Beeda
Deva feat. Sabesh
Popularity · Low
+
Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
Corpration என்பார்
Employment exchange என்பார்
LIC policy என்பார்
Date of birth'எ மாத்தி சொல்வார்
சாதி கோடிய நோய் என்பார்
Community certificate கேப்பார்
Vegetarian என்பார், கேட்டால்
நான் vegetarian என்பார்
அம்மன் vibes என்பார்
அய்யணார் vibes என்பார்
எங்கு பாத்தாலும்
Bar, bar, bar, bar, bar
அ-அ-அ-எய்
வாங்குடா 420 பீடா
கையிலே பங் கடை சோடா
வாங்குடா 420 பீடா
கையிலே பங் கடை சோடா
பூமியிலே பொறந்தது ஏன்டா
வாழ்ந்துதான் பார்க்கலாம் வாடா
பொண்ணாசை மண்ணாசை வச்சுக்கோ
நல்ல பொண்ணத்தான் கல்யாணம் பண்ணிக்கோ
உன்னோடு ஒன்ன நீ வச்சுக்கோ
நல்ல புள்ளையத்தான் ஒன்ன
நீ பெத்துக்கோ
Day-to-day
கோல்கொண்டா
கோழி கால் கொண்டா
கொஞ்சம் ஆள் கொண்டா
நல்ல girl firend'டா
வாங்குடா 420 பீடா
கையிலே பங் கடை சோடா
பூமியிலே பொறந்தது ஏன்டா
வாழ்ந்துதான் பார்க்கலாம் வாடா
(தக்காளி தக்காளி தக்காளி)
(ஹே தக்காளி தக்காளி தக்காளி)
(தக்காளி தக்காளி தக்காளி)
(ஹே தக்காளி தக்காளி தக்காளி)
(தன்னனா திக்குருதனா திக்குருதனான)
(தன்னனா திக்குருதனா திக்குருதனான)
(தன்னனா திக்குருதனா திக்குருதனான)
(தன்னனா திக்குருதனா திக்குருதனான)
மாங்கா தின்னா கூசுதே
தேங்கா தின்னா கூசுதே
பக்கத்து வீட்டு பார்வதி பொண்ணு
என்னனென்னமோ பேசுதே
மச்சான் மச்சான் துளுக்கானா
உங்க அக்கா போனா அரக்கோணம்
அவளை தேடி நானும் போனேன்
அங்கே அவ வரக் காணோம்
பச்சைக்கிளி பரவசமே
நெஞ்சில் வச்சுகடி இலவசமே
அச்சுவெல்லம் அதிரசமே
என் நொச்சி குப்பம் ரகசியமே
மந்திரம் தந்திரம் என்ன
இந்திரன் சந்திரன் என்ன
பொண்ணுக்கு பின்னால் தானடா
Day-to-day
கோல்கொண்டா
கோழி கால் கொண்டா
கொஞ்சம் ஆள் கொண்டா
நல்ல girl firend'டா
வாங்குடா 420 பீடா
கையிலே பங் கடை சோடா
பூமியிலே பொறந்தது ஏன்டா
வாழ்ந்துதான் பார்க்கலாம் வாடா
(தக்காளி தக்காளி தக்காளி)
(ஹே தக்காளி தக்காளி தக்காளி)
(தக்காளி தக்காளி தக்காளி)
(ஹே தக்காளி தக்காளி தக்காளி)
Love'சு விட்டா easy மச்சி
ரவ்சு விட்டா sorry மச்சி
Left கண்ணுல தூசு பட்டா
Right கண்ணு துடிக்கும் மச்சி
மேட்டுக்குடி தூத்துக்குடி
புளிஞ்சு புட்டா சாத்துக்குடி
திட்டக்குடி மூக்குபொடி
தும்பலத்தான் கேட்டுக்கடி
புள்ளி போட்ட சாக்கெட்டு போட்டுடா
அவ துள்ளிக்கிட்டு ராக்கெட்டு ஓட்டுறா
கட்டம் போட்டு சட்டை போட்டுடா
நான் திட்டம் போட்டு வட்டம் போட்டேன்டா
நூலுக்கு ஊசி வேணும்
ஊசிக்கு காது வேணும்
பொண்ணுக்கு ஆணு வேணும்டா
Day-to-day
கோல்கொண்டா
கோழி கால் கொண்டா
கொஞ்சம் ஆள் கொண்டா
நல்ல girl firend'டா
வாங்குடா 420 பீடா
தகுதகுதகுதகுதகு
வாங்குடா 420 பீடா
கையிலே பங் கடை சோடா
பூமியிலே பொறந்தது ஏன்டா
வாழ்ந்துதான் பார்க்கலாம் வாடா
(தன்னனா திக்குருதனா திக்குருதனான)
(தன்னனா திக்குருதனா திக்குருதனான)
(தன்னனா திக்குருதனா திக்குருதனான)
(தன்னனா திக்குருதனா திக்குருதனான)
(தன்னனா திக்குருதனா திக்குருதனான)
(தன்னனா திக்குருதனா திக்குருதனான)