Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Maduraiveeranthaane
Paravai Muniyamma
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
மதுரை வீரன் தானே
அவனை உசுப்பி விட்டே வீணே
இனி விசில் பறக்கும் தானே
என் பேராண்டி மதுரை வீரன் தானே
ஏ சிங்கம் போல
ஏ சிங்கம் போல
நடந்து வாரான் செல்ல பேராண்டி
அவனை சீண்டியவன் தாங்க
மாட்டான் உதையில தாண்டி
ஏ தில்லா டாங்கு டாங்கு
சும்மா திருப்பி போட்டு வாங்கு
ஏ தில்லா டாங்கு டாங்கு
சும்மா திருப்பி போட்டு வாங்கு
ஏ சியான் சியான் சினுக்கு
இவனை புத்தூருக்கு அனுப்பு
டே சியான் சியான் சினுக்கு
இவனை புத்தூருக்கு அனுப்பு
ஏ புலியப் போல
ஏ புலியப் போல துணிஞ்சவண்டா
எங்க பேராண்டி
உங்களை பஞ்சு மிட்டாய் போல
பிச்சு வீசப் போறாண்டி
உங்களை பஞ்சு மிட்டாய் போல
பிச்சு வீசப் போறாண்டி
ஏ தில்லா டாங்கு டாங்கு
சும்மா திருப்பி போட்டு வாங்கு
ஏ தில்லா டாங்கு டாங்கு
சும்மா சீறி விட்டு வாங்கு
ஹே இந்தா
ஹே இந்தா
ஹே இந்தா
இந்தா-இந்தா-இந்தா-இந்தா-இந்தா
ஹே இந்தா
ஹே இந்தா
ஹே இந்தா
இந்தா-இந்தா-இந்தா-இந்தா-இந்தா
ஆ-ஆ-ஆ-ஆ-இந்தா
ஏ சூறாவளி
ஏ சூறாவளி காத்து போல
சுழண்டு வாராண்டி
ஏ சூறாவளி
ஏ சூறாவளி
காத்து போல சுழண்டு வாராண்டி
அவனை சுத்தி நிக்கும்
பசங்களெல்லாம் மிரண்டு போறாண்டி
ஏ சூறாவளி காத்து போல
சுழண்டு வாராண்டி
அவனை சுத்தி நிக்கும்
பசங்களெல்லாம் மிரண்டு போறாண்டி
ஏ தில்லா டாங்கு டாங்கு
சும்மா திருப்பி போட்டு வாங்கு
ஏ கோவில் பட்டி முறுக்கு
சும்மா குனிய வச்சு நொறுக்கு டா டேய்
ஏ ஜல்லிக்கட்டு
ஏ ஜல்லிகட்டு காளை
போல துள்ளி வராண்டி
ஏ ஜல்லிகட்டு காளை
போல துள்ளி வராண்டி
உங்களை பனைமரமா
பிடுங்கி இப்போ வீசப் போறாண்டி
ஏ ஜல்லிக்கட்டு
ஏ ஜல்லிகட்டு காளை
போல துள்ளி வராண்டி
உங்களை பனைமரமா
பிடுங்கி இப்போ வீசப் போறாண்டி
ஹே கும்தலக்கடி கும்மா
அடி விட்டான் பாரு யம்மா
ஹே கும்தலக்கடி கும்மா
அடி விட்டான் பாரு யம்மா
ஹே கும்தலக்கடி கும்மா
அடி விட்டான் பாரு யம்மா