Sil Sil (Language: Tamil; Film: Arithum ariyamalum; Film Artists: Arya, Navdeep,shamiksha)
Sathyan
Popularity · Moderate
Listen
YouTube
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
சில் சில் சில் சில் சில் மழையே
எங்கே இருந்தாய்
நீ எங்கிருந்து
எங்கிருந்து
இங்கே விழுந்தாய்
இன்றே இன்றே நீ மண்ணுக்கு வந்த நாள்
இந்த நிலவு நம் பூமிக்கு வந்த நாள்
சில் சில் சில் சில் சில் மழையே
எங்கே இருந்தாய்
நீ எங்கிருந்து
எங்கிருந்து
இங்கே விழுந்தாய்
இன்றே இன்றே நீ மண்ணுக்கு வந்த நாள்
இந்த நிலவு நம் பூமிக்கு நாள்ற
சல சல சல சல மழை வந்து உன்னை
தொட தொட தொட வந்தாச்சு
பட பட பட நெஞ்சுக்குள் இன்பம்
சுட சுட சுட வழியுது வழியுது
ப பப இனி மட்டும் பயம் காட்டும்
தை தைதை என தூரல் ஜதி போடும்
சில் சில் சில் சில் சில் மழையே
எங்கே இருந்தாய்
நீ எங்கிருந்து
எங்கிருந்து
இங்கே விழுந்தாய்
யார் அந்த வானிலே ஆ ஆ
பட்டாச வச்சது
மழை சொட்டும் போதிலே
டும்முன்டு வெடிக்குது
இங்கே ஓர் நீர் மழை
ஜோராக பெய்யுது
உள்ளே ஓர் நிஜ மழை
சந்தோசம் செய்யுது
மறைவென்ன உண்மை சொல்லு
எனக்காகத்தான் நீ வந்தாயா
வா நீ வா
சில வம்புகள் செய்வோம் வா
வா வாவா பல வானவில் கொண்டு வா
மின்னல்கள் பிடுச்சிதான்
மாஞ்சாவும் போடலாம்
மழையே நீ இறங்கி வா
மங்காத்தா ஆடலாம்
ஏய் இரவெல்லாம் குதிக்கலாம்
பகலெல்லாம் தூங்கலாம்
அழகான பெண்ணுக்குள் ஆனந்தம் கொடுக்கலாம்
பனிரெண்டு மணிக்கு மேல
யாருக்கும்தான் பயமே இல்ல
சோ சோசோ என கொட்டுது நீர் ஓட்டம்
ஓ ஓஓ இது இராத்திரி கூத்தாட்டம்
சில் சில் சில் சில் சில் மழையே
எங்கே இருந்தாய்
நீ எங்கிருந்து
எங்கிருந்து
இங்கே விழுந்தாய்